Menu
Your Cart

இப்படிக்கு உனது நான்

இப்படிக்கு உனது நான்
New -5 %
இப்படிக்கு உனது நான்
அல்லி பாத்திமா (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும், இயற்கையின் அழகழகான அத்தனை காட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மிகச் சிறப்பாக இடம் பெற்று அவற்றைப் படிக்கிற நம்மைப் பெருமளவில் நெகிழ்த்தி விடுகின்றன. தனது இணையின் நினைவுகளோடு சேர்த்து இயற்கையைக் கலந்து கொடுத்து இருக்கின்ற இந்தப் பாங்கு சங்க இலக்கியத்தின் உயர்தரத்தில் ஆனது. நீங்கள் இத்தொகுப்பின் கடிதக் கவிதைகளுக்குள் பயணிக்கலாம். இக்கவிதைகளின் வாயிலாக மறக்க முடியாததும், மகிழ்ச்சிக்கு உரியதும், உயரியதுமான ஓர் இனிய அனுபவத்தை நிச்சயமாக நீங்கள் பெறுவீர்கள்.’ - கவிஞர் ஜெயபாஸ்கரன்
Book Details
Book Title இப்படிக்கு உனது நான் (இப்படிக்கு உனது நான்)
Author அல்லி பாத்திமா
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2026
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha