New
-5 %
ஆண் காக்கை
சுப்பிரமணி இரமேஷ் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 2
- Year: 2024
- ISBN: 9788193414354
- Page: 64
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுப்பிரமணி இரமேஷின் கவிதைகளில் இருண்மையில்லை; மிகச்சிக்கலான மொழிப்பிரயோகம் இல்லை; அர்த்தங்கள் ஒத்திப்போடப்படுவதில்லை; சொற்பின்னும் மாயவலைகளில்லை. மிக எளிய மனிதர்களின் உளப்பாடுகளைக் கண்டுகொள்ளும் உள் ஆளாயிருந்து சூழலைக் காட்சிப்படுத்திக்கொண்டே செல்கிறார். மையத்தை நோக்கிச் சொற்களைக் குவிக்காமல் விளிம்புகளைப் பொருட்படுத்திக் காட்சிகளைக் கூர்மைப்படுத்துகிறார். -கல்யாணராமன் |
| Book Details | |
| Book Title | ஆண் காக்கை (aan kakkai) |
| Author | சுப்பிரமணி இரமேஷ் |
| ISBN | 9788193414354 |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 64 |
| Year | 2024 |
| Edition | 2 |
| Format | Paperback |
| Category | Poetry | கவிதை, 2024 New Releases |