Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
அழகை ஆராதிப்போம்
-5 %
2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி..
₹133 ₹140
அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா?
-5 % Out Of Stock
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க ஏன் எந்த வழியும் இல்லாமல் போகிறது? ஒரு சொல்லிலோ ஒரு பரிசிலோ ஒரு முத்தத்திலோ கண்ணீரின் கரைகள் உடைந்துவ..
₹276 ₹290
அவகாடோவாய் இருப்பது
-5 %
ஒரு பெருநகரத்தை அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கடக்கலாம். ஒரு நிலத்தில் கால் ஊன்றி காற்றில் பறக்கும் சிறுமியின் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்துகள்களுக்குச் சுவை அதிகமென்கிறது அதன் ருசியறிந்த நாக்கு. இன்பா அப்படியொரு ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறார். இந்திய-சிங்கப்பூர் நிலங்களில் அவரின் பாதங்கள்..
₹190 ₹200
அவதரிக்கும் சொல்
-5 %
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது. 'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்..
₹219 ₹230
அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
-5 %
இன்று ஒரு இளம் கவிஞன் என்னைப் பார்க்க வந்தான் இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து வெட்டுக்கிளிகளை எண்ணிக்கொண்டிருந்தபோது அவனிடம் கூறினேன் ‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’ நான் கூறியது உருவகமில்லை அவனுக்கு அது தெரியும் நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை நேரம் விழுங்கிவிடுகிறது..
₹114 ₹120
அவளதிகாரம்
-5 % Out Of Stock
அவளதிகாரம்பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே பாரதியின் புதுமைப்பெண்தான் நாமும் பாரதியாய் மாறிவிட்டால் என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத்தொகுப்பு அவளதிகாரம்.நாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு,  சமூகம், மனி..
₹190 ₹200
அவளுக்கு வெயில் என்று பெயர்
-5 %
சங்கச் சித்திரங்களின் ஈர்ப்பும் அரவணைப்பும் தமிழச்சி கவிதைகளின் அநேக இடங்களில் இணையாகவும் எதிரொலியாகவும் வெளிப்படுகின்றன. இந்தத் தொகுப்பே திணைகளின் வரிசைபோல் பொருள் அடிப்படையில் வெவ்வேறு தலைப்புகளால் ஓர் உத்தேசத்துடன் பிரிக்கப்பட்டிருக்கின்றன..
₹162 ₹170
Showing 121 to 132 of 1277 (107 Pages)