Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
அருகன்
-5 %
கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..
₹133 ₹140
அருகிருக்கும் தனியன்
-5 %
இவரது கவிதைகளை வாசிக்கும் வாசகன் கோயிலுக்குள் நுழைந்தால் தன் வசமிழந்து தெய்வத்தை மறந்து தன்னைச் சுற்றியுள்ள வெளியில் காற்றில் ஆகாயத்தில் இறைமையைக் காண்கிறான். இறைமையைக் காண்பதென்பது கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையைத் தரிசிப்பது மட்டுமல்ல. பிரகார வெளியும், மாடத்திலிருந்து சடசடத்து பறக்..
₹166 ₹175
அருந்தப்படாத கோப்பை
-5 %
மனுஷ்ய புத்திரன் உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீ..
₹143 ₹150
அலெக்ஸா… நீ என்னைக் காதலிக்கிறாயா?
-5 %
நாம் வாழுகிற காலத்தின் காட்சிகளும் கோலங்களும் இதுவரை மனிதகுலம் கண்டிராதது. இயந்திரங்கள் மனிதர்களைப்போலவும் மனிதர்கள் இயந்திரங்களைப்போலவும் செயல்படும் ஒரு காலத்தின் விசித்திரங்களையும் புதிர்களையும் இக்கவிதைகள் தீண்டுகின்றன. அதீத தொழில்நுட்ப வயப்பட்ட உலகில் புறம் என்பது இயற்கை காட்சிகள் அல்ல, நம்மைக் ..
₹1,093 ₹1,150
Showing 97 to 108 of 1205 (101 Pages)