Publisher: கொம்பு வெளியீடு
வாசிக்க இடமில்லாதவர்கள் என்கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன்.
பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என..
₹114 ₹120
Publisher: நூல் வனம்
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் மடிமங்களும் உவமைகளும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவை...
₹238 ₹250
Publisher: மிளிர் பதிப்பகம்
இந்நூல் S D விஜய் மில்டனின் இரண்டு கவிதை நூல்களை உள்ளடக்கிய பதிப்பு..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பசிக்கு
உடலை
அறுத்துத் தரும்பொழுது
என் பெயர்
வசுமித்ர
முலைகளால்
உணவளிக்கும்பொழுது
ததாகன்...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
“கோலிக்குண்டு: இளையோருக்கான கவிதைகள்” என்பது 12 வயதுக்கு மேற்பட்ட பதின்பருவத்தினருக்காக ந.பெரியசாமி அவர்களால் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பாகும். கடந்த 10-15 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நவீனத் தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய இந்நூல், இளைய தலைமுறையினருக்குத் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்த..
₹48 ₹50
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவிஞர் திராவிடமணி ஓர் சாதாரணப் பெண்ணாக உள்ளும் புறமும் நினுறு உலகைப் பார்க்கும் வழியில் அவரது கவிதைகள், கோடுகளோடும் வண்ணங்களோடும் பயணிக்கிற எம்போன்றவர்களுக்கு பிரவாகிக்கும் படிமவெளி அடுக்குகளோடு கேள்விகளையும் அமைதியையும் அளித்துச் செல்கின்றன. அவை வார்த்தைகளின் வழி நேரடியாகப் பேசும் உருவ அரூபச் சித்த..
₹114 ₹120