Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமியின் பாடுபொருட்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்த காலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருட்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு பற்றியும் அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றையும் அலசுகின்றன. அலசலின் முத்தா..
₹276 ₹290
Publisher: சிலேட்
நவீன தமிழ் கவிதைகள் தன்னில் இருக்கவே கூடாது என வகுத்துக் கொண்ட மொழி மண்டலமும்,அதனால் உருவாகும் சரளமுமே வி. சங்கரின் கவிதைகள். ஆனால் நவீன தமிழ் கவிதைக்கு நிகரான கவிதை அனுபவத்தை இக்கவிதைகள் ஏற்படுத்துகின்றன.
வி. சங்கரின் விஷேசமான மொழி மண்டலமும், சரளமும் தமிழ் மரபின் ஆழத்தில் இருந்து வருவது போன்ற தோற..
₹152 ₹160
Publisher: கீதாஞ்சலி பதிப்பகம்
பொ.வெ. இராஜகுமார் எழுதிய “சூரிய விழுதுகள்” என்னும் ஆன்மிகக் கவிதை நூலில் இறைவனையே பாடுபொருளாகக் கொண்டு நாயக நாயகி பாவத்தில் ‘அவனின்’ அருளை வேண்டுவதாக எழுதப்பட்ட குறுங்கவிதைகள் - ஹெய்கு முறையில்- மிக அழகாகவும், ஆழ்ந்த பொருளோடும், பக்திச் செறிவோடும், மிகவும் எளிய புதுக் கவிதை நடையில் தொகுத்து அளிக்கப்..
₹95 ₹100
Publisher: குமரன் பதிப்பகம்
ஜென்னின் பூடகமான, உணர்வின் அதிநுட்பத்துக்கு வாசகரை நோக்கி அழைத்துச் செல்பவை பழநிபாரதியின் கவிதைகள்.
பழநிபாரதி தமிழ்நிலங்களின் கவிஞர். முல்லை எனப்படும் காடு சார்ந்த நிலம் குறித்த அவர் கவிதைகள் முக்கியமானவை.இலக்கியம், நிலமும் பொழுதும் ஆகிய இரண்டின் கூட்டுறவால் மனித அசைவுகளை எடுத்துக்காட்டுவது. பழநிபார..
₹57 ₹60