Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
காதலே கதிமோட்சம்
-5 %
காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ பெரியதோ எல்லாருக்குள்ளும் அவ்வன்முறை தலைதூக்கும்.மூர்க்கம் கொண்ட ஒரு மனமேனும் தன்னை வி..
₹114 ₹120
காதல் உண்ணி
-5 %
எளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளைத் தொடும் கவிதைகளை எழுதியவர் சார்லஸ் சிமிக். யுகோஸ்லோவாவியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படுபவர் இ..
₹284 ₹299
காதல் கதைகளும் அவமானத்தின் கதைகளும்
-5 %
யாரெல்லாம் அவமானங்களுக்குத் தயாராகிவிடுகிறார்களோ அவர்கள் காதலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். அவமானங்களைத் தாங்கமுடிகிறவர்களால்தான் ஒரு காதலைத் தாங்க முடியும். தாங்க முடியாதவர்கள் சுய அழிவின் பாதையில் தண்டவாளங்கள்மேல் நடந்து செல்கிறார்கள். ஒரு அன்பு மலரும்போதே அதில் நிராகரிப்பின் அவமானங்கள் நறுமணம்போல ..
₹285 ₹300
காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்
-5 % Out Of Stock
இறங்கித்தான் வருகிறார்கள் அவதார புருஷர்கள். இறங்கித்தான் சேவை செய்திருக்கிறார்கள் மகான்கள். இறங்கி வருவதுதான் அவர்களின் ஏற்றத்தைக் காட்டுகிறது. வாசகர்களுக்கு மூளைச் சோம்பலை வளர்த்துவிட்டிருக்கும் இக்கால இலக்கியச் சூழலில், அமுது குழைத்தூட்டும் அன்னை மாதிரி, அழகான கவிதைகளை எளிமையாய் குழைத்தூட்டும் மு..
₹119 ₹125
காதோர முத்தங்கள்
-5 % Available
ஆதிராவின் மடியில் படுத்துகொண்டு ஏங்கி ஏங்கி செய்த காதலும் அமுதாவின் மீதான பேரன்பும் இந்த காதோர முத்தங்கள்...
₹152 ₹160
Showing 541 to 552 of 1409 (118 Pages)