Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
சிணுங்கி
-5 %
காதலியுங்கள்... காதலியுங்கள்... காதலனோ, காதலியோ கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.... காதலை... காதலியுங்கள்... அவர்கள் கிடைக்கும் முன்பே.. காதலை.. கற்றுத் தேறுங்கள்.. தின்று தீருங்கள்.. அடிக்கடி கவிதை படித்து காதல் உணர்வுக்கு நீர் தெளியுங்கள்..
₹190 ₹200
சித்தார்த்தன் எனும் அவன்
-5 %
இது வேறொரு மொழி. இது வேறொரு வானம். இது வேறொரு போதி. இது வேறொரு சித்தார்த்தன். புத்தனாவதற்கு முன்பான சித்தார்த்தன். இப்படியாக கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் தீபிகா சுரேஷ். முன் படைப்புகளிலிருந்து ஒரு பாய்ச்சல் உணர முடிகிறது. அந்த நீட்சியில் வார்த்தை வனம் முழுக்கக் கும்மாளமாகச் சுற்றி வருகிறார..
₹190 ₹200
சிறகு முளைத்த பெண்
-5 %
சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எதிரொலிகள் ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள். மதத்தில் கருணைக்குப் பதிலாக வெளிப்படும் சடங்குத் தன்மையையும் அரசியலில் பொது மேன்மைக்கு முரணாகப் பேணப்படும் தன்னலத்தையும் சமூகத்தில் பெண்ணுக்கு அளிக்கப்பட வேண்டி..
₹124 ₹130
சிறிய இறகுகளின் திசைகள்
-5 %
எல்லாவிதத் தேடல்களுக்கும் பிறகான பூரண அமைதியில் மனங்கடத்தும் தனித்த சந்தோஷத்தின் மிருது லயத்தையும், அதன் தீவிரத்தன்மையின் அழகியலையும் எல்லாவழிகளிலும் கைவிடப்பட்டிருக்கும் உணர்வுகளினாலான வலிகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பவை இச்சொற்கள். மேலும் அம்மனதிற்கு மிகநெருக்கமான உலகமொன்றையும் அதன் பற்றற்றத் த..
₹119 ₹125
சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே
-5 %
ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகள் தனித்துவமான கவிதைமொழியும் பார்வையும் கொண்டவை. அவரது கவியுலகம் உலகம் புரிந்துகொள்ளாத துயரத்தையும் உலகம் அறிந்துகொள்ளாத சந்தோஷத்தையும் இரு சிறகுகளாகக் கொண்டிருக்கிறது. அவரது கவிதைகளைப் பறக்கும் நத்தைகள் என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். ஆமாம். உலகிடம் நத்தைகள் எதையும் யாசிப..
₹238 ₹250
Showing 565 to 576 of 1205 (101 Pages)