Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
பிடிமண்
-5 %
ஈராயிரமாண்டுகளாய் கைமாறிக் கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி. முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை… சடங்குப் பொம்மைகளோடு கனவில் விளையாடும் தோல்வியுற்ற வேளாண்குடி..
₹128 ₹135
பித்தன்
-5 % Out Of Stock
பித்தன் ‘ஆலாபனை’ப்பாடல்களின் இரட்டை. ஆனால் எதிர்ப்பதம். முரண்தொடை. நாணயத்தின் மறுப்பக்கம். அவன் எதிரிகளின் உபாஸகன். நிலவின் இருண்ட பக்கத்தைப் பார்ப்பவன். இருளால் ஒளி பெறுகிறவன். பாடகன் பித்தனால் முழுமையடைகிறான். இது போன்ற ஏராளமான கவிதைகளை கவிக்கோ அப்துல் ரகுமான் “பித்தன்” என்ற இந்நூலில் தருகிற..
₹67 ₹70
பித்னா
-5 %
நிலவின் துணையுடன் இரவுகளைக் கொண்டாடும் கவிகளின் பாணியில் தனிமையைத் தூரமாக்க முயற்சிக்கும் ஜே. பிரோஸ்கானின் பதினொராவது தொகுப்பு இந்த ”பித்னா”. தனது இயல்பான ஆசைகளை, இயலாமையின் பாடுகளை தனக்கான நடையில் வாசகர்களுக்கு தருகிறார். ஆன்மிகத்தோடு பயணிக்கும் இவரது கவிதையினை சொல்லியிருக்கும் விதம் பிடித்தமானத..
₹105 ₹110
பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்
-5 %
தமிழின் நவீனகவிதை வெளிக்குள் பிரவேசிக்க ஓராயிரம் வாசல்களும் ,சாளரங்களும் அன்றாடம் திறந்து கொண்டே இருக்கின்றன. உன்னதம், தூய்மையம் போன்ற இலக்கியம்சார் புனித சொற்பதங்களை உதிர்த்துப் போட்டுவிட்டு கவிதை இப்போது அழுக்கன்களின் அரவணைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறது. சுய சமயம் சார்ந்த விமர்சனம் இயல்பாக..
₹238 ₹250
வசனங்களால் புகழ்பெற்றவர்களை விட பாடல்களால் புகழ்பெற்று அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்களே அதிகம் ஒரு நல்ல திரைப்பாடல் கதையையும் ழூழலையும் தாண்டி ரசிகனுக்குள் ஏற்படுத்தும் தோற்றங்களும் மாற்றங்களும் கவனத்துக்குறியவை...
₹250
பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டு பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டு
-5 %
சந்தித்தவைகளில் படிந்திருந்த சில துளிகளின் ஒளிக்கீற்றுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அதன் பிரமிப்பான ஒளிரும் தன்மைகளை உணர்த்த முயன்றிருக்கும் சொற்கள் இவை. வெறுமனே மனநெருக்கடிகளின் வழியே ஒரு நிர்பந்தமான உணர்வுகளை மட்டுமே உருவாக்கிட முயலாமல் அதன் இரகசியத்தைத் தேடியெடுத்து அதை அனுபவிப்பதற்கான சுதந்திர..
₹114 ₹120
Showing 1033 to 1044 of 1396 (117 Pages)