By the same Author
தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறதுநக்கீரன் குடும்பத்தின் தொடக்கக்கட்டத்தில் பங்கு பெற்றிருந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜன். இன்று அவரது பன்முகத்தன்மை கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, திரைக்கலைஞராக விரிவடைந்திருக்கிறது. எனினும், தனது பழைய பாசறையை அவர் மறக்கவில்லை. பாசறையும் அவரை மறக்கவில்..
₹86 ₹100
ருத்ர பூமிகவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது, ‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை ‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவர..
₹119 ₹125
நின்ற சொல்கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கு..
₹95 ₹100
கவிதையும் கத்தரிக்காயும்தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது. கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் மூலம் காகிதத்தில் காணும் கனவு , அது ஒருகாலும் தீராத ஒளியும் இருளும் போல், தெளிவற்றும் தெளிவிழந்தும் மயங்கி நிற்..
₹86 ₹90