-5 %
கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு
₹143
₹150
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9788193999394
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இயற்கையின் கவிஞனாக விளங்கிய கலீல் ஜிப்ரானை அவருடைய உயிர் நண்பர் மிகையீல் நைமி ‘இரவின் கவிஞன், தனிமையின் கவிஞன் ஆன்மாவின் கவிஞன், கடலின் புயலின் கவிஞன்’
என்று பெருமைப்படுத்துவார்.
‘மிர்தாதின் புத்தகம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மிகையீல் நைமி அரபி மொழியில் எழுதிய ஜிப்ரானின் வரலாற்று நூல் இது. உயிர் போகும் தருணத்திலும் உடனிருந்த உத்தம நண்பர் உணர்ச்சி பூர்வமாக எழுதிய இந்த நூல் தான் ஜிப்ரானின் ஆதார பூர்வமான வரலாறு.
| Book Details | |
| Book Title | கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு (khalil-gibran-life-history) |
| Author | கலீல் ஜிப்ரான் (Kaleel Jipraan), மிகெய்ல் நைமி |
| Translator | சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam) |
| Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
| Pages | 160 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Poetry | கவிதை |