
Hot
-5 %
Available
கோபல்லபுரத்து மக்கள்
கி.ராஜநாராயணன் (ஆசிரியர்)
₹219
₹230
- Edition: 12
- Year: 1990
- Page: 272
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கோபல்ல கிராமத்தின் 2ஆம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் தமக்கேயுரிய தனீ நடையில் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா.
Book Details | |
Book Title | கோபல்லபுரத்து மக்கள் (Gopallapurathu makkal) |
Author | கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan) |
Publisher | அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram) |
Pages | 272 |
Published On | Jan 1990 |
Year | 1990 |
Edition | 12 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Award Winning Books | விருது பெற்ற நூல், 2021 - Top 15 Books |