Menu
Your Cart

கிராமியக் கதைகள் - கி.ரா

கிராமியக் கதைகள் - கி.ரா
-17 %
கிராமியக் கதைகள் - கி.ரா
கி.ராஜநாராயணன் (ஆசிரியர், தொகுப்பாசிரியர்)
₹133
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கிராமியக் கதைகள் - கி.ரா

ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக  மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல அவர் இலக்கியத்துகு அப்பால் அரசியலிலும் ஈடுப்பட்டது  மாதிரி நாவல் சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதி  ஒன்றையும் தமிழுக்கு தந்திருக்கிறார்  நாடோடிக் கதைகளைதிரட்டி  தொகுத்திருக்கிறார் கயத்தார்  சந்தன ஆசாரி  என்பவருடன் சேர்ந்து மாடுகள் இழுக்கும் பாரவண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கும் யோசனை தந்து உதவியிருக்கிறார்

 சமூகத்தின் மீது தீவிரமாக அக்கறையும் அன்பும் கொண்ட ஒருமனிதரின்  பெயர் தான் கி.ராஜநாராயணன் என்ற கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன்....

Book Details
Book Title கிராமியக் கதைகள் - கி.ரா (Giraamiya Kathaigal)
Author கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
Compiler கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
Publisher அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram)
Pages 176
Published On Dec 2010
Year 2015
Edition 3
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கோபல்ல கிராமம்பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெர..
₹228 ₹240
கி.ராஜநாராயணன் கதைகள்:ஆசிரியர் கி.ரா - வின் கதைகளிலிருந்து ஒரு தொகுப்பே இந்த 'கி.ராஜநாராயணன் கதைகள்' ...
₹618 ₹650
கரிசல் கதைகள்கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது  பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது வேட்டி கருப்பாக  இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது.வானம் பார்த்த  பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்கள..
₹171 ₹180