Menu
Your Cart

விற்பனை தந்திரங்கள்

விற்பனை தந்திரங்கள்
-5 % Out Of Stock
விற்பனை தந்திரங்கள்
கி. ரமேஷ் (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம்பர் 1 சேல்ஸ்மேனாக விரும்புபவர்களுக்கான எளிய, சுவாரஸ்யமான கையேடு.  ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதன் விற்பனையாளர்களே தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில், உங்கள் வெற்றியும் உங்கள் நிறுவனத்தின் வெற்றியும் பின்னிப் பிணைந்துள்ளது. வெற்றிகரமான விற்பனையாளராகவேண்டும் என்பதுதான் உங்கள் கனவு என்றால், அதை நிறைவேற்ற, இந்தப் புத்தகம் அவசியம்.  ஒரு பொருளை எப்படிச் சந்தைப்படுத்துவது? எப்படி விற்பனை செய்வது?  விற்பனை அறிக்கைகளை, ஒப்பந்தங்களை எப்படி எழுதுவது?  புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது எப்படி?  என்னென்ன விளம்பர உத்திகளைப் பயன்படுத்தலாம்?  பிராண்டிங் என்றால் என்ன? வெற்றிகரமான ஒரு பிராண்டை உருவாக்குவது எப்படி?  போட்டியை எப்படி எதிர்கொள்வது?  நீங்கள் கையாளப்போகும் பொருள் அல்லது சேவை என்னவாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான தொழில்முறைத் தந்திரங்களை உலகப் புகழ்பெற்ற விற்பனை நிபுணர் ஜேஃப் கிங் விவரிக்கிறார். லண்டன் மாநகரில் பூச்சிக்கொல்லி மருந்து விற்றுக்கொண்டிருந்த ஜேஃப் கிங், இன்று உலகின் நம்பர் 1 விற்பனையாளராக உயர்ந்திருக்கிறார்.  அடுத்த நம்பர் 1 நீங்கள்தான்!
Book Details
Book Title விற்பனை தந்திரங்கள் (Virppanai Thandirangal)
Author கி. ரமேஷ் (K.Ramesh)
ISBN 9788131759882
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் முக்கியமான கணங்களில் ஆற்றிய பேருரைகளும் அடங்கும். கார்ஸியா மார்வெஸ் கூறுவதுபோல், “எளிய வழிமுறைகள், தணியாத கற்பனை, ஜாக்கிரதையாக தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள், எளிமையான ஒழுக்கம..
₹399 ₹420
ஆண்டனியும் கிளியோபட்ரவும் ..
₹143 ₹150