Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

சூஃபி வழி
-5 % Out Of Stock
உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம..
₹371 ₹390
சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா
-5 %
விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு! விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி? இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது? உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின..
₹190 ₹200
சூப்பர் ஹிட் சினிமா : பாலிவுட் வெற்றிக் கதைகள்
-5 %
இந்திய சினிமாவின் அடையாளம் என்றால் அது இந்தியாவுக்கு வெளியே பாலிவுட்தான். உலகிலேயே அதிக படங்களைத் தயாரிக்கும் பாலிவுட்டுக்கு உலகம் முழுக்க மார்க்கெட் உண்டு. ராஜ் கபூர், அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் போன்ற பல பாலிவுட் கலைஞர்கள் சர்வதேச கவனம் பெற்றவர்கள். பாலிவுட்டின் வரலாறு 1913 லிருந..
₹95 ₹100
சூரிய மண்டல விந்தைகள்
-5 % Out Of Stock
தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில் தென்படும் ஒவ்வொன்றும் நமக்கு அதிசயம்தான். ஒவ்வொன்றும் ஒரு புதிரும்கூட. சூரியன், அதைச் சுற்றி வட்டமிடும் கோள்கள், ஏகப்பட்ட துண..
₹190 ₹200
செகாவ் கதைகள்
-5 %
உலகின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒரு பெரும் பங்கு ஆண்டன் செகாவ் எழுதியவை. தனது படைப்புகளில் செகாவ் நிகழ்த்திக் காட்டும் மாயம் தனித்துவமானது. நம் ஆன்மாவின் அடியாழத்தில் மறைந்திருக்கும் இருளைத் துழாவிக் கண்டறிந்து ‘இதோ உன் அகம். இதுதான் உண்மையான நீ!’ என்று நம் முகத்துக்கு முன்பு நீட்டும் துணிவும் ஆற்றலும..
₹380 ₹400
செக்ஸ் – ரகசிய கேள்விகள்
-5 %
மனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா? இது நல்லதா, கெட்டதா? இதைச் செய்யலாமா, கூடாதா? என்று ஏகப்பட்ட கேள்விகள், இன்றைக்கும் நம் மனத்தில் அலைபோல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. செக்ஸ் தொடர்பான இந..
₹171 ₹180
செங்கிஸ்கான்
-5 %
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை ..
₹214 ₹225
செட்டிநாடு அசைவ சமையல்
-5 %
செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா? அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை. விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே! செட்டிநாடு சிக்கன், கறிகோளா உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா? செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கு மணக்க..
₹38 ₹40
செட்டிநாட்டு அசைவ சமையல்
-5 %
செட்டிநாட்டின் ஒட்டுமொத்த அசைவ சமையலுக்குமான மட்டன் சமையல், சிக்கன் சமையல், முட்டை சமையல், மீன் சமையல் என அசைவத்தின் அத்தனை வகைகளிலும்.... சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்...
₹95 ₹100
செட்டிநாட்டு சைவ சமையல்
-5 %
செட்டிநாட்டின் ஒட்டுமொத்த சைவ சமையலுக்குமான இனிப்பு வகைகள், இடைப் பலகாரங்கள், டிபன் அயிட்டங்கள், சைவ சாப்பாடு என சைவத்தின் அத்தனை வகைகளிலும்.... பாயசம், பொரியல், வறுவல், அவியல், கூட்டு, பச்சடி, குழம்பு வகைகள், ரசம், துவையல், சட்னி வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்...
₹143 ₹150
செந்தமிழ் நாடும் பண்பாடும்
-5 %
தமிழின்‌ தோற்றம்‌ குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத்‌ தரவுகள்‌ கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது ம தொக்க ட்ப ரெம்ப பபா அழைக்கலாமா? சமஸ்கிருதமும்‌ இந்தியும்‌ தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக்‌ கலப்பற்ற தூயத்‌ தமிழ்‌ என்றொன்று எப்போதேனும்‌ இருந்திருக்கிறதா? வேத பண்பாடும்‌ தமிழ்ப்‌ பண்..
₹190 ₹200
சென்னை மறுகண்டுபிடிப்பு
-5 %
சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது. சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அ..
₹618 ₹650
Showing 553 to 564 of 1166 (98 Pages)