Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

செக்ஸ் – ரகசிய கேள்விகள்
-5 %
மனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா? இது நல்லதா, கெட்டதா? இதைச் செய்யலாமா, கூடாதா? என்று ஏகப்பட்ட கேள்விகள், இன்றைக்கும் நம் மனத்தில் அலைபோல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. செக்ஸ் தொடர்பான இந..
₹171 ₹180
செங்கிஸ்கான்
-5 %
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை ..
₹214 ₹225
செட்டிநாடு அசைவ சமையல்
-5 %
செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா? அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை. விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே! செட்டிநாடு சிக்கன், கறிகோளா உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா? செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கு மணக்க..
₹38 ₹40
செட்டிநாட்டு அசைவ சமையல்
-5 % Out Of Stock
செட்டிநாட்டின் ஒட்டுமொத்த அசைவ சமையலுக்குமான மட்டன் சமையல், சிக்கன் சமையல், முட்டை சமையல், மீன் சமையல் என அசைவத்தின் அத்தனை வகைகளிலும்.... சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்...
₹95 ₹100
செட்டிநாட்டு சைவ சமையல்
-5 % Out Of Stock
செட்டிநாட்டின் ஒட்டுமொத்த சைவ சமையலுக்குமான இனிப்பு வகைகள், இடைப் பலகாரங்கள், டிபன் அயிட்டங்கள், சைவ சாப்பாடு என சைவத்தின் அத்தனை வகைகளிலும்.... பாயசம், பொரியல், வறுவல், அவியல், கூட்டு, பச்சடி, குழம்பு வகைகள், ரசம், துவையல், சட்னி வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்...
₹143 ₹150
செந்தமிழ் நாடும் பண்பாடும்
-5 %
தமிழின்‌ தோற்றம்‌ குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத்‌ தரவுகள்‌ கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது ம தொக்க ட்ப ரெம்ப பபா அழைக்கலாமா? சமஸ்கிருதமும்‌ இந்தியும்‌ தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக்‌ கலப்பற்ற தூயத்‌ தமிழ்‌ என்றொன்று எப்போதேனும்‌ இருந்திருக்கிறதா? வேத பண்பாடும்‌ தமிழ்ப்‌ பண்..
₹190 ₹200
சென்னை மறுகண்டுபிடிப்பு
-5 %
சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது. சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அ..
₹618 ₹650
செம்மணிக்கவசம்
-5 % Out Of Stock
ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல். வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்த..
₹133 ₹140
செலவை குறைப்பது எப்படி?
-5 % Out Of Stock
தேவைக்கு அதிகமாகவே செலவு செய்கிறோம் என்பது நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் நம்மால் செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செலவைக் குறைத்தால் எங்கே நாம் இன்றுவரை அனுபவித்துவரும் வசதிகளை இழந்து விடுவோமோ? நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டியிருக்குமோ? என்றெல்லாம் பயப்படுகிறோம். நம்முடைய பயத்தையும் சந்தேகத்தைய..
₹95 ₹100
செல்வம் சேர்க்கும் வழிகள்
-5 %
* எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது? * நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? . * செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? * எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொ..
₹214 ₹225
செல்வம் சேர்க்கும் விதிகள்
-5 % Out Of Stock
பணம் உலகத்தை நிற்காமல் சுழல வைக்கும் சக்தி கொண்டது. பணத்தினால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்மில் பலரும் உள்ளூற நம்பிக்கொண்டிருக்கிறோம். கவலை இல்லாமல் இருக்க வேண்டுமெனில், தேவையான அளவு நம்மிடம் பணம் இருக்க வேண்டுமல்லவா? நம்முடைய கனவு இல்லத்தை வாங்க, அழகான காரை வாங்கி அனுபவிக்க ந..
₹214 ₹225
சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?
-5 %
அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதி..
₹162 ₹170
Showing 565 to 576 of 1181 (99 Pages)