Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

நேரு முதல் நேற்று வரை
-5 %
இந்திய அரசியல் அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரும் இப்படியொரு புத்தகத்தை எழுதினால் சமகாலச் சரித்திரம் பற்றிய நமது பார்வை மேலும் அகலமாகும்; ஆழமாகும். கிட்டத்தட்ட ஒரு கண்ணாடியாகவே மாறி தன் கால அரசியல் நிகழ்வுகளை இந்நூலில் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் ப.ஸ்ரீ. இராகவன். மத்திய அளவிலும் மாநில அளவிலும் பல..
₹257 ₹270
நேரு: உள்ளும் புறமும்
-5 %
தமிழில்: ஜெயநடராஜன் இந்தியா சுதந்தரம் அடைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு இந்தியா என்றால் அது ஜவாஹர்லால் நேருதான். இந்தியாவின் சாதனைகள், குறைபாடுகள், ஏழைமை, வளர்ச்சி, ஐந்தாண்டுத் திட்டங்கள், அயலுறவுக் கொள்கை என்று அனைத்திலும் நேருவே பிரதிபலித்தார். அவருடைய பலமும் பலவீனமும் இந்தியாவின் பலமும் பலவீனமும..
₹190 ₹200
நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா
-5 %
ஆபீஸ் பாய் வேலையிலிருந்து ஐ.ஏ.எஸ். பதவி வரை நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வேலை கிடைக்காது. வேலையில் சேர்-வதற்கு மட்டுமல்ல, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் நேர்முகத்தேர்வு என்னும் வாயிலை கடந்தாக வேண்டும். தாங்கள் விண்ணப்பித்துள்ள பதவிகளுக்குத் தேவையான அத்தனை திறமைகளும் கல்வித் தகுதிகளும் இ..
₹95 ₹100
நேர்மையின் சிகரம்
-5 %
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம..
₹380 ₹400
நேர்மையின் பயணம்
-5 %
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.***ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள..
₹380 ₹400
நைலான் கயிறு
-5 %
சுஜாதாவின் முதல் நாவல். 1960 களில் குமுதத்தில் வெளி வந்தது. அதிரடியான எழுத்து நடை, அக்காலத்திய பாணியில் இருந்து முற்றிலுமாக விலகிய வித்தியாசமான கதை சொல்லும் விதம், கணேஷ் கேரக்டர் முதல் முதல் அறிமுகமானது என்று இந்த நைலான் கயிறுக்கு பல சிறப்புகள். இப்போதும் அதே உற்சாகத்துடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறத..
₹171 ₹180
நோய் தீர்க்கும் இசை
-5 % Out Of Stock
மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுடன் அந்தரங்கமான, ரகசியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது இசை. கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, காதல், நகைச்சுவை என பல்வேறு உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் இசையால் உருவாக்க முடிகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், மனதுக்கும் உடலுக்கும் இடையே ஒரு சம நிலை இருக்..
₹143 ₹150
நோய் தீர்க்கும் கீரைகள்
-5 %
கீரை நல்லது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கீரை இடம்பெறுவதில்லை. இதற்குக் காரணம் நம் புரிதல் குறைபாடுதான். பொத்தாம்பொதுவாக கீரை நல்லது என்று தெரியுமே தவிர, உண்பதற்கு தோதாக எத்தனை வகை கீரைகள் உள்ளன என்றுகூட நம்மில் பலருக்கும் தெரியாது. காரணம், முற்றிலும் ஆரோ..
₹190 ₹200
நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் (நலம் பதிப்பகம்)
-5 % Out Of Stock
உலகில் தோன்றிய முதல் மருத்துவம் சித்த மருத்துவம்தான் என்பதை உறுதியாகச் சொல்லும் நூலாசிரியர், சித்த மருத்துவத்தின் அடிப்படை என்ன? சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்னென்ன? சித்த மருந்துகள் என்னென்ன? சித்த மருந்துகளால் தீர்க்கப்படும் நோய்கள் என்னென்ன? சித்த மருந்துகளை எப்போ..
₹128 ₹135
நோய் தீர்க்கும் பழங்கள்
-5 % Out Of Stock
உடல்நலத்தைக் காப்பதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பழங்கள் நமது குணங்களைக் கூட ஆளுமை செய்யும் சக்தி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா? இயற்கையான முறையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த உடல்நலனையும் பெறுவதற்கான முதல் படி, நம் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது..
₹166 ₹175
நோய் தீர்க்கும் யோகாசனங்கள்
-5 %
யார் யார் எல்லாம் யோகாசனம் செய்யலாம்? ஆசனங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? ஒவ்வோர் ஆசனத்தையும் எவ்வளவு நேரம் செய்யலாம்? ஆசனங்களுக்கும் உணவுமுறைக்கும் தொடர்பு இருக்கிறதா? பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) என்றால் என்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? யோக நித்திரை என்றால் என்ன? யோகாசனம் ம..
₹238 ₹250
நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள்
-5 % Out Of Stock
இன்று உலக அளவில் ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மக்களிடையே அதிகம் பிரபலமாக இருப்பது? ஹோமியோபதி மருத்துவம்தான். சாதாரண ஜலதோஷத்தில் இருந்து எய்ட்ஸ், சர்க்கரை நோய், புற்றுநோய் என மிகக் கொடுமையான நோய்களுக்கும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன. ஹோமியோபதி மருத்துவத்தில், நோய்க்கு மருந்து கொடுப..
₹95 ₹100
Showing 769 to 780 of 1174 (98 Pages)