Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

பகடையாட்டம்
-5 % Out Of Stock
கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக்கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின்தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தியாருக்கு. ஆனாலும், ரப்பரின் சக்திதான் பெரியது. மீண்டும் அதே மாதிரி எதையும் எழுத முடியவில்லை பென்சிலால்...
₹166 ₹175
பகத் சிங்
-5 %
கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் அவருக்கு இருந்தது. கா..
₹152 ₹160
பக்கவாதமா
-5 % Out Of Stock
பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? மினி ஸ்ட்ரோக் என்றால் என்ன? பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி? பக்கவாதம் பாதித்தால் என்ன தீர்வு? பக்கவாதத்தை வெல்வது எப்படி? -போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குத் தகுந்த விடை அளிப்ப-தோடு, பக்கவாதம் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள், உணவு-முறைகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களையும..
₹114 ₹120
பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (அள்ள அள்ளப் பணம் - 3)
-5 %
குறைந்த பணத்தைப் போட்டு நிறையப் பணத்தை எடுக்கும் விந்தையை இந்தப் புத்தகம் உங்களுக்கு ஸ்பெஷலாகக் கற்றுத்தருகிறது...
₹181 ₹190
பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் - 1)
-5 %
பங்குச்சந்தை என்பது என்ன? யாரை நம்பிப் பணம் போடுவது? போட்ட பணம் எப்படிப் பெருகும்? எங்கு சறுக்கும்? எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?..
₹271 ₹285
பங்குச்சந்தை டிரேடிங் (அள்ள அள்ளப் பணம் - 5)
-5 %
இண்ட்ரா டே டிரேடிங்கின் அனைத்து சூட்சமங்களையும் புரிந்துகொள்ள பங்குச்சந்தையில் ஒரு டே டிரேடராக வெற்றிகரமாக வலம் வர...
₹190 ₹200
பச்சை நரம்பு
-5 %
90-களின் ஆரம்பத்தில் பிறந்த ‘அனோஜன் பாலகிருஷ்ணன்’ இலங்கையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சமகால புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். ஏற்கனவே “சதைகள்” என்கிற சிறுகதைத்தொகுப்பு இலங்கையில் வெளியாகியிருந்தது. “பச்சை நரம்பு” பத்துக்கதைகள் அடங்கிய இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பாகும். கல்குதிரை, காலச்ச..
₹133 ₹140
பஞ்சதந்திரக் கதைகள்
-5 % Out Of Stock
காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது. ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட..
₹133 ₹140
பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்
-5 % Out Of Stock
கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகி..
₹333 ₹350
பட்டினத்தார் ஒரு பார்வை
-5 %
பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். இவர் இயற்றிய பாடல்கள், சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையாகப் போற்றப்படுகின..
₹162 ₹170
பட்டைய கிளப்பு: ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்
-5 %
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. பொருள், சேவை, அனுபவம் என்று நீங்கள் எதை விற்பனை செய்ய விரும்பினாலும் சரி. உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் துறையில் நீங்கள் நம்பர் 1 ஆக வேண்டுமானால், ப்ராண்டிங் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். பலரும் நினைப்பதுபோல் ப்ர..
₹214 ₹225
Showing 781 to 792 of 1174 (98 Pages)