Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

வேள்வி
-5 %
அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்; அநீதியைக் கண்டால் தட்டிக் கேளுங்கள்; உண்மையைவிட வலிமையான ஆயுதம் வேறில்லை; உலகமே எதிர்த்தாலும் துணிந்து நில்லுங்கள். இப்படியெல்லாம் சொல்லிப் பார்த்துக்கொள்ளும்போது உத்வேகம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இந்த உத்வேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிஜமாகவே போராட ஆர..
₹333 ₹350
வைரங்கள்
-5 %
கல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்..
₹171 ₹180
வைரஸ் நோய்கள்
-4 % Out Of Stock
    இன்று உலகில் எத்தனையோ வகையான வைரஸ் நோய்கள் உள்ளன. வைரஸ்களை அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் கஷ்டம். வைரஸ்கள் அடிக்கடி தங்களுடைய வடிவத்தையும், குணத்தையும் மாற்றிக்கொள்ளக்கூடியவை. அதனால், இன்றும் எத்தனையோ வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருக்கிறது. என்று சொல்லும் நூலாச..
₹67 ₹70
ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்
-5 %
இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான மாயா பஜாரில் 'இடம் பொருள் மனிதர் விலங்கு' என்னும் தலைப்பில் நான் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, வாழ்க்கை, அறிவியல், கதை, உயிரினங்கள் என்று இளம் வாசகர்களுக்கு ஒரு வண்ணமயமான உலகை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இளம் வாசகர்களுக்காகத..
₹190 ₹200
ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ்
-5 %
எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்-அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும். சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே பலர், ‘இதெல்லாம் சிலருக்குதான் சரிப்பட்டு வரும்’ என்று ஏக்கப் ப..
₹261 ₹275
ஸ்டீவ் ஜாப்ஸ்
-5 % Out Of Stock
சந்தேகமேயில்லாமல் இந்த நூற்றாண்டின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகம் முழுக்க அவர் பெயர் இன்று அத்துப்படி. அவருடைய ஆப்பிள் தயாரிப்புகள் பரவாத இடம் பூமியில் இல்லை. உலகப் புகழ்பெற்ற மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றைக் கட்டியெழுப்பியவராக மட்டுமின்றி தனிப்பட்டமுறையில் அசாதாரணமான ஒரு வெற்றி..
₹152 ₹160
ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
-5 %
1,75,000 கோடி ரூபாய் ஊழல், உலகமே கண்டிராத மாபெரும் ஊழல் எனப்படும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுமையான பின்னணி என்ன?..
₹38 ₹40
ஸ்ரீ சக்ரம்
-5 %
உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன...
₹143 ₹150
ஸ்ரீ வைஷ்ணவம்
-5 % Out Of Stock
ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம். வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன..
₹380 ₹400
Showing 1153 to 1164 of 1185 (99 Pages)