-5 %
                                  
                          தொல்லியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 16
                    
          
			
			
            
			
          
                      
          
          
                    ₹124
                 ₹130
                            - Year: 2017
 - ISBN: 9788177200560
 - Page: 160
 - Language: தமிழ்
 - Publisher: அடையாளம் பதிப்பகம்
 
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                மகிழ்வூட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்தச் சுருக்கமான அறிமுகம் நீடித்து நிலைத்திருக்கும் தொல்லியலின் பிரசித்தியை வெளிப்படுத்துகிறது. தொல்லியல் பற்றிய படிப்பானது, பொழுதுபோக்காகவும், வாழ்க்கைப் பணியாகவும், கல்வித்துறைசார் அறிவாகவும் ஈர்க்கக்கூடியது. அது முழு உலகையும் சுற்றி வளைத்திருப்பதோடு 25 லட்சம் ஆண்டுகளை அளந்து மதிப்பீடு செய்கிறது. பாலைவனங்கள் முதல் காடுகள் வரை, நெடிய குகைகள் முதல் மலை உச்சிகள் வரை, கூழாங்கற்கருவிகள் முதல் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வரை, அகழ்வாராய்ச்சி முதல் இருண்மைக் கோட்பாடு வரை எனத் தொல்லியலானது, கடந்தகாலத்தை மறுகட்டமைப்புச் செய்யும் அதன் முயற்சியில் பிற எல்லாத் துறை அறிவுகளோடும் ஊடாடிச் செல்கிறது.
                              
            | Book Details | |
| Book Title | தொல்லியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 16 (Tholliyal) | 
| Author | பவுல் பான் (Boul Yaan) | 
| Translator | கோ.சுந்தர் (Ko. Sundar) | 
| ISBN | 9788177200560 | 
| Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) | 
| Pages | 160 | 
| Year | 2017 | 
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Archeology | தொல்லியல், Essay | கட்டுரை |