Menu
Your Cart

கொண்டலாத்தி

கொண்டலாத்தி
கொண்டலாத்தி
-5 %
கொண்டலாத்தி
ஆசை (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கொண்டலாத்தி

அழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும், நம் மனங்களை விசாலப்படுத்தும் அழகுகளைக் காட்டிக்கொண்டேயிருக்கின்றன. நாம்தான் பார்ப்பதில்லை. சமகாலக் கவிஞர்களில் ஆசை தனித்து நின்று பறவைகளை வாழ்க்கையுடன் இணைத்து அர்த்தப்படுத்துகிறார். தற்காலத் தமிழ்க் கவிதையில் முன்னுதாரணம் இல்லாத முயற்சி இது.
Book Details
Book Title கொண்டலாத்தி (Kondalaathi)
Author ஆசை (Asai)
ISBN 9788185602608
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 64
Published On Sep 2010
Year 2010
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த ..
₹309 ₹325
இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியம் தொடர்புடையவை பற்றியும் ஓர் இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்த 12 ஆண்டுகளில் ஆசை எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அந்த வகையில், படைப்பாளியின் குரலும் இலக்கிய வாசகரின் ரசனையும் பத்திரிகையாளரின் தகவல் நோக்கும் ஒருங்கிணையும் கட்டுரைகள் இவை. ..
₹314 ₹330