Menu
Your Cart

உயிர் இனிது

 உயிர் இனிது
-5 %
உயிர் இனிது
கோவை சதாசிவம் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உயிர் இனிது’ நூலை சார்லஸ் டார்வினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர். சிந்தித்தால் பேசலாம்! நெகிழ்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்தால் தான் எழுத முடியும் – அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கிணங்க பொதிகை தொலைக்காட்சியில் ‘வையகமே வானகமே’ நிகழ்ச்சியில் ஆசிரியர் பேசியது எழுத்தாகி உயிர் இனிது நூலாகியுள்ளது. மலர்கள், மரங்கள், பறவைகள், ஊர்வன, ஊனுண்ணிகள், விலங்குகள், பூமியின் வரலாறு, நிலம், நீர், காற்று, இயற்கை வேளாண்மை, உயிர்க் கடிகாரம் என அனைத்தையும் அலசி, ஆராய்ந்து, பல்வேறு அரிய பொக்கிசங்களை எளிதாகப் புரியும் வண்ணம் நமக்களித்துள்ளார். பழங்குடிகளின் அன்பின் அடையாளமாக, நற்காலத்தின் விதையாகப் பூக்கும் குறிஞ்சி மலர்கள் அழிவின் விளிம்பிலுள்ளதை கோடிட்டுக் காட்டி குறிஞ்சி மரபணு வங்கி உருவாகக் குரல் கொடுத்துள்ளார்.
Book Details
Book Title உயிர் இனிது (Uyir inidhu)
Author கோவை சதாசிவம் (Kovai Sadhasivam)
Publisher குறிஞ்சி பதிப்பகம் (Kurinji Pathippagam)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha