New
-5 %
உறவுகள்
நீலாழி (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788118078500
- Page: 145
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அதுவரை, அப்பாவின் போன் வந்தால், வேலை அவசரத்தில், ஏனோ தானோ என்று அட்டண்ட் செய்யும் நான், அவர் குரல் கேட்க ஏங்கினேன். இழப்பு, பூதமாய் எங்களை அழுத்தியது. பவழமல்லி இல்லாத வெற்றிடம் போல், அப்பா இல்லாத அந்த வீடும், எங்கள் மனங்களும் வெறுமையாகிப்போனது. நெஞ்சுக்கூடு காலியாகி, இருள் மட்டும் கனத்தது.
| Book Details | |
| Book Title | உறவுகள் (Kriyaa Veliyeetu) |
| Author | நீலாழி (Neelaazhi) |
| ISBN | 9788118078500 |
| Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
| Pages | 145 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |