Menu
Your Cart

குளம் போல் நடிக்கும் கடல்

குளம் போல் நடிக்கும் கடல்
-5 %
குளம் போல் நடிக்கும் கடல்
போகன் சங்கர் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“ஒரு புத்தகத்தை இன்னொரு புத்தகத்துக்குச் சமர்ப்பிப்பது எங்காவது இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறதா தெரியவில்லை. ஆனால் என் கவிதை மொழியையும் சிந்தனையையும் செதுக்கியதில் விவிலியத்தின் பங்கு முக்கியமானது நான் இந்த புத்தகத்தை திரு விவிலியத்துக்கு சமர்ப்பிக்கிறேன்” **************************** இது என்னுடைய ஏழாவது கவிதைத் தொகுப்பு. ஏழு என்பது பல தளங்களில் ஒரு சுற்றின் நிறைவு. ஏழு நாட்கள். ஏழு நிறங்கள், ஏழு ஸ்வரங்கள். கிறித்தவத்தில் மரணத்துக்கு ஒப்பான பாவங்கள் என்று சொல்லப்படுகிறவையும் ஏழுதான். இந்து மதத்தில் பரிசுத்தத்துக்கு அடையாளமாகச் சொல்லப்படும் கன்னியர் தெய்வ ங்களும் ஏழுதான். நான் இந்தத் தொகுப்பில் ஒரு சுற்றை பூர்த்தி செய்திருக்கிறேன் என்பது திரும்பப் படித்துப் பார்த்தால் புரிகிறது. நான் ஏழு பாவங்களுக்குள்ளும் ஏழு பரிசுத்தங்களுக்குள்ளும் புகுந்து வந்திருக்கிறேன். இனி நான் என்ன செய்யவேண்டும்? என்கிற ஒரு திகைப்பு ஏற்படுகிறது. பாடல் முடிந்ததும் சூழ்கிற ஒரு மவுனம். ஆனால் அந்த மவுனத்துக்குள்ளேயே புதியதொரு பாடலின் விதை முட்டுவதன் முறுமுறுப்பு கேட்கிறது. பாடகனைப் பாட்டு ஒரு நாளும் மணவிலக்கம் செய்வதில்லை. – போகன் சங்கர்
Book Details
Book Title குளம் போல் நடிக்கும் கடல் (Kulam pol nadikkum kadal)
Author போகன் சங்கர் (Bogan Sankar)
ISBN 9789395560054
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Pages 168
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தடித்த கண்ணாடி போட்ட பூனை - போகன் சங்கர்:கவிதைகள்......
₹124 ₹130
போக புத்தகம் - போகன் சங்கர்:எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமனாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும்.ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான நடையில் அதை வாசிக்கும் போது கட்டுக்கடங்காத உற்சாகம் பி..
₹333 ₹350
மிகு தீவிரத்துக்கும் விளையாட்டுத் தனத்துக்கும் மாறிமாறி பாயும் இழுவிசையின் பறக்கும் சொற்கள் நிரம்பியவை போகனின் கவிதைகள். ஆட்டம் முடிந்தும் கோமாளியின் கண்ணீர்க் காணத் தயங்கி நிற்கும் நெகிழ்மனமும் புவிமீது உயர்வு என்று சொல்லப்பட்ட எதையும் இரக்கமின்றி கேலி செய்யும் கடுமனமும் ஒருசேர போகனிடம் உண்டு. சர்வ..
₹95 ₹100