Menu
Your Cart

குதிரைகள் பேச மறுக்கின்றன

குதிரைகள் பேச மறுக்கின்றன
New -5 %
குதிரைகள் பேச மறுக்கின்றன
₹138
₹145
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எஸ் ராமகிருஷ்ணனின் கதைகள் அன்றாட வாழ்வின் உலகில் நாம் கவனம் கொள்ளாத மனிதர்களை, அவர்களின் அகச் சிக்கல்களை, மனத்தவிப்பை சிறப்பாக ாக கவனப் படுத்துகின்றன. றன. இவரது கதைகளை வாசிப்பது என்பது மிகு மழையின் ஊடே நனைந்து வீடு திரும்புவதைப் போன்ற அனுபவம் தரக்கூடியது. அங்கே காற்றும், மழையும், குளிர்ச்சியும், பாதுகாப்புத் தேடும் மனநிலையும், யாவையும் மீறி இயற்கையில் ஒன்று கலக்கும் தருணமும் ஒருங்கே கூடியிருக்கின்றன.
Book Details
Book Title குதிரைகள் பேச மறுக்கின்றன (Kuthiraigal pesa marukindrana)
Author எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
ISBN 9788123766713
Publisher National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust)
Pages 214
Year 2022
Edition 5
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha