Menu
Your Cart

மாற்றுச்சாவி

மாற்றுச்சாவி
New -5 %
மாற்றுச்சாவி
நாகூர் ரூமி (ஆசிரியர்)
Categories: 2026 New Releases
₹138
₹145
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பிரச்சனைகள் பூட்டுகள் என்றால் தீர்வுகள்தான் சாவிகள். ஆனால் எல்லாச் சாவிகளும் தொலைந்து போன நிலையில் உங்கள் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் ஒரு மாஸ்டர் மாற்றுச்சாவி கிடைக்குமானால் எப்படி இருக்கும்? நாகூர் ரூமியின் இந்த நூல் அந்தச் சாவியை உங்கள் கையில் கொடுக்கும்!ப்ராணாயமா, விபாசனா, சம்யமா, மூச்சுப் பயிற்சிகள், யோகா, சூஃபி பயிற்சிகள் என உலகில் எத்தனையோ வகையான தியானங்கள் உள்ளன.

Book Details
Book Title மாற்றுச்சாவி (Maarruchchaavi)
Author நாகூர் ரூமி (Nagore Rumi)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 104
Year 2016
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha