Publisher: கிழக்கு பதிப்பகம்
நமக்குப் பெயரளவில் மட்டுமே பரிச்சயமான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் 'மகாவம்சம்' இதோ நூல் வடிவில். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் தமிழ் வடிவம் இது. பல்லேறு புத்த பிக்குகளால் நாள்குறிப்பு வடிவத்தில் எழுதப்பட்டவை. கி.பி. 5-ம் நூற்றாண்டில் மஹாநாம மஹாதேராவால் முதல் முறையாக ஒரு நூ..
₹247 ₹260
Publisher: கனலி
கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக "மழை நிலாக் கதைகள்" நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும்..
₹209 ₹220
Publisher: தேநீர் பதிப்பகம்
யானைக்காடு மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்வியல் குறித்த நூல். மனித மனம் அதன் இயங்கியல், நன்மை தீமை குறித்த புரிதல், உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளியில் இருக்கும் மௌனங்கள், உடல் அதன் அறிவியல், அறம் அது சார்ந்த அறவோர்கள், அவர்களின் நிலைகள், சாதாரண மனிதர்கள் என எல்லாவற்றையும் பேசித் த..
₹67 ₹70
Publisher: சந்தியா பதிப்பகம்
பின் யார்தான் பிராமணன்? வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ 'பிராமணம்' என்பதைத் தர இயலாவிட்டால், எதுதான் பிராமணத் தன்மையைப் பெற்றுத் தரும்? என்னைப் பொறுத்தவரை பிராமணம் என்பது மல்லிகைப் பூவைப் போன்று ஒரு புனிதமான பண்பு. எது பாவங்களைப் போக்கவல்லதோ அதுதான் பிராமணம். - அஸ்வகோஷா..
₹0 ₹0