Menu
Your Cart

மேகவனம்

மேகவனம்
New -5 %
மேகவனம்
எஸ்தர் ராணி (ஆசிரியர்)
Categories: 2026 New Releases
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்தச் சமூகத்தின் பொதுப்புத்திகளில் உள்ள நேர்மறை, எதிர்மறை விளைவுகளைப் பற்றித் தெரியாமலேயே வாழ்பவர்கள் பலர் தெரிந்தாலும் அதில் தனக்கென்ன பயனோ அதை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் சிலர். பொதுமைப்படுத்தப்பட்ட நேரெதிரான அன்றாடங்களில் சமூகத்திற்குத் திரும்பக் கிடைப்பது என்ன என்று ஆராய்ந்து அவற்றை அணுகுவதோடு, அதன் தீர்விற்காக சமரசமில்லாமல் குரல் கொடுப்பவர்கள் வெகுசிலர். இதில் எஸ்தர் மூன்றாவதாக வரும் மனிதர்களில் ஒருத்தி. எஸ்தரின் கதாப்பாத்திரங்கள் நம் ஆழ்மனதில் ஒளிந்து கொண்டுள்ள குழந்தைத் தன்மையைக் கொண்டதாக, போராட்டக் குணம் பெற்றதாக, காமத்தைக் கொண்டாடுவதாக, காதலை வழிமொழிவதாக, இயலாமையை நம்பிக்கையாக மாற்றக் கூடியதாக, நெருப்பைப் போன்ற கோபத்தை மழைத்துளியைப் போல வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

Book Details
Book Title மேகவனம் (Maekavanam)
Author எஸ்தர் ராணி
ISBN 9788168635999
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha