
New
-5 %
மயிரப் புடுங்கன கதைகள்
இ.எம்.எஸ்.கலைவாணன் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198824035
- Page: 140
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வேரல் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமூகத்தின் கூட்டு நினைவுகளிலிருந்தும் அரசின் பதிவேடுகளிலிருந்தும் வேலைக்களங்களிலிருந்தும் இயக்கங்களிலிருந்தும் குடும்பத்திலிருந்தும், தனது சொந்த மனதில் இருந்துமே காணாமல் போய்விட்டவர்கள், போக்கடிக்கப்பட்டவர்கள் பற்றிய கதைகள் இவை.
சமூகம், மக்கள் என்றெல்லாம் சொல்லும்போது இவர்களையெல்லாம் உள்ளடக்கித்தான் சொல்கிறோமா என்கிற கேள்வியை நமக்குள் எழச்செய்யுமளவுக்கு, நமது நினைவுக்குள் வராதவர்களே கதைமாந்தர்கள்.
Book Details | |
Book Title | மயிரப் புடுங்கன கதைகள் (Maiyra Puduna kathaigal) |
Author | இ.எம்.எஸ்.கலைவாணன் (E.M.S.Kalaivanan) |
ISBN | 9788198824035 |
Publisher | வேரல் புக்ஸ் (veral books) |
Pages | 140 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், 2025 New Arrivals |