-5 %
மாமன்னன் ராஜராஜன்
சா.கணேசன் (ஆசிரியர்)
Categories:
History | வரலாறு
₹71
₹75
- Edition: 1
- Year: 2021
- Page: 60
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்ப் பரம்பரையில் மிகச் சிறந்த அரசனாக விளங்கிய ராஜராஜ சோழன், கி.பி. 985ல் அரியணை ஏறினான். ராஜராஜேச்சுவரம் எனும் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். நாள் முழுவதும் தேவாரத் திருப்பதிகங்களை ஓதுவதற்காக நாற்பத்தெட்டு ஓதுவார்களை நியமித்தான். ஆலய நிர்வாகங்களுக்கு துறைகள் பல கண்டான். நிலங்களை அளவெடுத்தும், அடங்கல் ஏடுகளையும் உருவாக்கினான். தமிழ்க் கூத்து, ஆரியக்கூத்து என்றெல்லாம். நெறிப்படுத்தினான். தஞ்சாவூர் தெருக்கள் இன்னமும் அவன் பெயரைக் கூறுகின்றன. ஒரு படையை அனுப்பி ஈழத்தின் வடபகுதியை வென்றான்.
| Book Details | |
| Book Title | மாமன்னன் ராஜராஜன் (Mamannan rajarajan) |
| Author | சா.கணேசன் |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 60 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு |