Menu
Your Cart

மண் தொடாத வேர்கள்

மண் தொடாத வேர்கள்
New -5 %
மண் தொடாத வேர்கள்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காலாவதியான கவிதைகள் என்ற புத்தகத்தை தொடர்ந்து எனது இரண்டாவது சிறுகதை புத்தகத்தை உங்களிடம் வழங்குவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.. ஒவ்வொரு கதைகளும் நாம் வாழ்வோடு கடந்து மறந்து போன பார்க்க தவற விட்ட நிகழ்வுகளை மையப்பகுதி கதைகள் உள்ளது...துப்புகாரி நாவல் எழுதிய சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மலர்வதி அம்மா அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்த புத்தகம் உங்களை கடந்து செல்லும்.. வாழ்வியலுக்கு தேவையான "தங்க வளையல்,அம்மாவின் நாப்கின், ஞாயிறு கிழமை, போற்ற கதைகளும் சமூகத்திற்கு தேவையான மௌனம், வீடு வாடகைக்கு போற்ற கதைகளும் உங்களை நிச்சயமாக உங்கள் மனதில் ஆழமாக பதியும் என நம்புகிறேன்... அன்பும் நன்றியும் எழுத்தாளர் ரசூல் முகைதீன் அப்பாஸ்
Book Details
Book Title மண் தொடாத வேர்கள் (Man thodatha verkal)
Author கவிஞர் ரசூல் முகைதீன் அப்பாஸ்
ISBN 9789334266542
Publisher முரண்களரி படைப்பகம் (Murankalari padaippakam)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha