Menu
Your Cart

மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது

மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
பாஸூ அலீயெவா (ஆசிரியர்), பூ. சோமசுந்தரம் (தமிழில்)
Categories: நாவல்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாஸூ அலீயெவா எழுதிய ‘மண் கட்டி யைக் காற்று அடித்துப் போகாது’ என்ற நாவல் ஒரு பெண்ணின் துயர நினைவு களை விவரிக்கிறது. மண்ணின் மணத்துடன் உயிர்த் துடிப்புள்ள கதாபாத்திரங்களுடன், கவித்துவமான வர்ணனைகளு டன் கூடிய இந்த நாவலை எத்தனை தடவை வாசித்தாலும் அலுப்பதே இல்லை. தமிழில் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவர்: பூ.சோமசுந்தரம். தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடல் பிரதேசத்தில் உள்ள தாஜிக்ஸ் தான் மலைகிராமம் ஒன்றில் பிறந்தவர் அலீயெவா. அவரது தாய் மொழி அவார். அதற்கு வரி வடிவம் கிடையாது. 1930-களில்தான் இதற்கு என புது வரி வடிவம் உருவாக்கப்பட்டது. ஆகவே, எழுத்து மரபு இம்மொழிக்கு கிடையாது. வாய்மொழி மரபைச் சேர்ந்த பாடல் களும், கதைகளும் மட்டுமே அவார் மக்களிடம் இருந்தன. பள்ளி வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்து, பின்பு ரஷ்யாவின் மிகமுக்கிய கவிஞர்களில் ஒருவராக உயர்ந்தார் அலீயெவா. அவார் இன மக்கள் மண்ணை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த நாவல் சிறந்த உதாரணம்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த சைபீரியாவையும் அதன் வாழ்கையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது இப்புதினம்...
₹150
சோவியத் இனமொழிச் சிறுகதைகள்சோவியத் படைப்புகளில் இடம்பெறும் கதை நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உளவியல் படிமம், கதைகள் வலியுறுத்தும் அறம் ஆகியவை அகிலப் பொதுத் தன்மை உடையவை.’சோவியத் இனமொழிச் சிறுகதைகள்’ என்னும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கதைகளை எழுதியவர்கள், அதிக பிரபலமல்லாதவர்கள். ஆனபோதிலும், இவர்களத..
₹160
அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்ட..
₹230
அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு...
₹50
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.