Menu
Your Cart

இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம்

இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம்
-5 %
இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம்
வீ.பா.கணேசன் (ஆசிரியர்)
₹399
₹420
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அதில் 407 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்த ஒட்டு மொத்த காலம் 1344 ஆண்டுகள் ஆகும். அதாவது சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் தலைமறைவாக இருந்து செயல்பட்ட மொத்த காலம் 1021 ஆண்டுகள் ஆகும். அதாவது சராசரியாக ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய வீரஞ்செறிந்த வீரர்களின் துடிப்பான செயல்பாடும், தன்னிகரி ல்லா தியாகங்களும் கொண்ட தே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.
Book Details
Book Title இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம் (india-communisa-iyakkam-oru-noorandu-payanam)
Author வீ.பா.கணேசன் (V.P.Ganeshan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Politics| அரசியல், கம்யூனிசம், மார்க்சியம், Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை..
₹19 ₹20
சுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வழக்கை கொண்டு வந்து சேர்த்தது. ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா? அல்லது கொலையா?முகமூடிகளும், புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது. டாக்டர் வைத்யா, ஹெல்மட் உங்கர், ..
₹67 ₹70
முன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக, அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல். ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்? அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை...
₹86 ₹90