Menu
Your Cart

மே நாள் முழக்கம்

மே நாள் முழக்கம்
மே நாள் முழக்கம்
-5 %
மே நாள் முழக்கம்
மே நாள் முழக்கம்
மே நாள் முழக்கம்
க.அன்பழகன் (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'மே நாள்' இலட்சியத்தின் முதல் வெற்றிச் சின்னமாகப் பாட்டாளி உரிமை காக்கும் சமதர்மக்குடியரசு ஆட்சி முறை அமைந்த நாடாகச் 'சோவியத்து ஒன்றியம்' இன்று ஒளிர்கிறது. அதைத் தொடர்ந்து வேறு பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 'மாவோ' வடிவுதந்த செஞ்சீனமும், புதியதோர் உலகு காணும் முயற்சியில் வெற்றி நடை போடுகின்றன. அப்படிப்பட்ட இலட்சிய வெற்றிக்கு வழி செய்த திருநாளே, தொழிலாளரின் 'மே நாள்' ஆகும் அந்த உணர்வை உளங்கொண்டு போற்றிப் பரவச் செய்திடும் பணியை முதன் முதல் தமிழ் நாட்டில் தொடங்கிய பெருமை-பகுத்தறிவு இயக்கத் தந்தை பெரியாருக்கே உரியதாம். தொழிற்சங்க அமைப்பும், இயக்கமும் இந்தியாவிலேயே முதன் முதலாகச் சென்னை மாநகரில் வடிவு கொள்ள வழிகண்டு, தொடர்ந்து பாடுபட்ட பெருமை தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களைச் சாரும். பாட்டாளி இன உரிமை உணர்வை, முதன் முதல் கவிதை வடிவில் தந்து புதியதோர் உலகம் காணும் புரட்சி - ஆர்வத்தை வளர்த்த பெருமைக்குரியவர் திராவிடர் இயக்கப் பாவேந்தர் புரட்சிக் கவிஞர் அவர்களே!
Book Details
Book Title மே நாள் முழக்கம் (may-naal-muzhakkam)
Author க.அன்பழகன்
Publisher தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam)
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category மார்க்சியம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும். இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது இதயக் கருவ..
₹523 ₹550