Menu
Your Cart

மருதநாயகம் என்ற மர்ம நாயகம்

மருதநாயகம் என்ற மர்ம நாயகம்
-5 % Out Of Stock
மருதநாயகம் என்ற மர்ம நாயகம்
அமுதன் (ஆசிரியர்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூலைப்பற்றி உலக நாயகன் கமல் ஹாசன்..... “ஒரு சுவாரசியமான மர்ம நாவலைப் படிப்பது போல இந்த நூலை வாசிக்க முடியும். சொந்த விருப்பு வெறுப்புகளைக் கலக்காமல், முழுக்க முழுக்க வரலாற்று ஆதாரங்களைப் பின்னணியாகக் கொண்டு இந் நூல் எழுதப்பட்டுள்ளது." “மருதநாயகத்தின் வாழ்க்கைச் சரிதத்தை அனைவரும் வாசித்தறியும் வகையில், நேர்கோட்டுச் சித்திரமாகத் தந்து இருக்கும் அமுதனின் உழைப்பும், தீவிரமும் போற்றுதற்குரியது." "பிரிட்டிஷாருக்கு எதிராக முதல் சுதந்திரப் போரை நிகழ்த்திக் காட்டிய மருதநாயகத்திற்கு தமிழ்நாட்டில் மணிமண்டபமோ நினைவிடமோ கூட. இல்லை. இறுதிப்போரில் மருதநாயகம் வென்றிருந்தால் இந்திய வரலாறு மட்டுமல்ல இங்கிலாந்தின் வரலாறுமே மாற்றி எழுதப்பட்டிருக்கும்.” "இந்த நூலை வாசிப்பதென்பது பதினெட்டாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றை வாசிப்பதும் கூட ” "இந்த நூல் மூலம் மீண்டும் ஒரு முறை கான்சாகிப்புடன் வாழும் வாய்ப்பினை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார், அமுதன்.
Book Details
Book Title மருதநாயகம் என்ற மர்ம நாயகம் (Marudhanayagam Endra marma nayagam)
Author அமுதன் (Amudhan)
Publisher மணிமேகலை பிரசுரம் (Manimekalai Pirasuram)
Pages 324
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha