Menu
Your Cart

மாயமான் வேட்டை

மாயமான் வேட்டை
-5 %
மாயமான் வேட்டை
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை. இந்தக் காலத்துக்கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல். அவதாரத்தின் அரிதாரம் தேர்தல். ஆ, அந்தச் சமயங்களில் மட்டும் அது எட்டிப்பார்க்கத் தவறுவதே இல்லை. பொய்க் கனவுகளைக் காண வைக்கிறது. வெற்று கோஷங்களை நம்பவைக்கிறது. இதோ, அதோ என்று அவதார புருஷர்களான வாக்காள ராமர்களை அலைக்கழித்துவிட்டுப் போயேவிடுகிறது. வண்ண வண்ணக் கனவுகளைச் சுமந்து கொண்டு, சொந்த தேசத்துக்கு வந்து சேரும் ஒருவனைத் துரத்தித் துரத்தி வேட்டையாடி அவனது அத்தனை கனவுகளையும் ஒன்று விடாமல் கலைத்துப்போடும் மாயமானின் சாமர்த்திய வேட்டையை இதில் நீங்கள் பார்க்கலாம். வா வா என்கிறது அரசியல். வந்து சேர்ந்தவன் படும் பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்நாவல், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து நிகழ்த்தியிருக்கும் இன்னொரு அசுரப்பாய்ச்சல். A magical deer means it will make you run hither and thither. Whether it is the Rama of the Epic age or the big shots of the present age. Aeons and men may change but not illusory deers. And the name of the incarnation of the illusory deer today is politics. Election is the make-up, the bridal preparation, for the incarnation of politics. Ah, it never fails to peep in at those times. It makes us dream false dreams and believe in empty slogans. It harasses Ramas, the voting incarnations and goes away. You can see the clever hunting of the illusory deer which chases and hunts one who returns to his homeland with colourful dreams in this novel. Politics is inviting but the troubles of the political worker are many and ineffable. This novel is another giant leap as far as the style of Indra Parthasarathi is concerned.
Book Details
Book Title மாயமான் வேட்டை (Mayamaan Vettai)
Author இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
ISBN 9788183682985
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 280
Published On Nov 2006
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார். 1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் ..
₹228 ₹240
சுதந்தர பூமியை வெறும் அரசியல் நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. இந்நாவல் முன்வைக்கும் கவலைகளும், கேள்விகளும் சுதந்தரம் அடைந்த நாளாக நம்முடன் தொடர்ந்து வருபவை. 1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்க..
₹204 ₹215
ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட..
₹171 ₹180
இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பிடலாம். எந்தப் பாத்திரத்துடனும் பொருந்திப் போகக் கூடியது. தவிரவும் எக்காலத்துக்குமான பிரதிநிதியாகக் கிருஷ்ணரை வைத்துப் பேசவும் வி..
₹171 ₹180