New
-5 %
முடியரசன் கவிதைகள்
முடியரசன் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788119304141
- Page: 70
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை;
திளைப்போன் ஒருவன் தீயன செய்தே:
என்னுடற் குருதி இறைத்து விளைந்த
பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்;
அருமைத் தேனீ! அரிதின் ஓடிச்
சேர்த்தனை தேனை; சிதைத்தே
ஒருவன் உண்டான் அந்தோ!
உன்போல் நானும் உள்ளேன்;
இதனை உணர்வார் யாரோ?
ஒருநாள் இங்கே திருநாள் என்றார்
ஆண்டவ னுடனே ஐயரும் இருந்தார்
அலுக்கத் தூக்கி அயர்ந்தேன்; பின்னர்
சோறு கேட்டேன் "சோம்பல் பயலே!
திமிரா உனக்கு? திருட்டுத் தடியா!
பொறுடா" என்றார் பூசுரர்; என்றன்
தோளை முறித்த தோடுடைச் செவியன்
அருகிற் சென்றே அப்பா! என்றேன் "விதிவிதி"
என்றான் குறைமதி யோனே.
| Book Details | |
| Book Title | முடியரசன் கவிதைகள் (முடியரசன் கவிதைகள்) |
| Author | முடியரசன் (Mutiyarachan) |
| ISBN | 9788119304141 |
| Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
| Pages | 70 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Poetry | கவிதை, 2026 New Releases |