Menu
Your Cart

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம்
-5 %
நல்ல தமிழில் எழுதுவோம்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹356
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான்! பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் என்பதையெல்லாம் இந்த நூல் தெளிவாக விளக்குகிறது, அதட்டாமல், மிரட்டாமல் இலக்கணச் சூத்திரங்கள், இலக்கிய எடுத்துக்காட்டுகளில் தொடங்கித் திரைப் பாடல்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றின் வழியாக எளிமையாகவும் அழகாகவும் தமிழைக் கற்றுத்தருகிறது. என். சொக்கனின் சுவையான எழுத்தில் வெளியாகிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுடைய பாராட்டுகளைப் பெற்ற இந்த நூல், இன்றைய தலைமுறைக்குத் தமிழை மிக எளிதாகவும் சிறப்பாகவும் அறிமுகப்படுத்துகிறது. வாங்கிப் படியுங்கள், தினமும் அரை மணி நேரம் போதும், சில நாட்களுக்குள் உங்கள் எழுத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
Book Details
Book Title நல்ல தமிழில் எழுதுவோம் (Nalla thamizhilil ezhuthuvom)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Grammer | இலக்கணம், Education | கல்வி, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185