Menu
Your Cart

என்.சொக்கன்

மகேந்திரன் நல்ல நடிகன். ஆனால் அவனுக்கு வாய்த்ததெல்லாம் சேவகன் வேடங்கள்தான். ஓரமாக வந்து ஓரிரு வசனங்களைப் பேசிவிட்டுச் சென்றுவிடுவான். அவனுக்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை இருக்காதா? மக்களின் கைத்தட்டல்களைப் பெறவேண்டும் என்று மனம் தவிக்காதா? மகேந்திரன் என்றைக்கும் சேவகன்தானா? அவனுடைய கனவுகளெல்லாம் ந..
₹29 ₹30
வரலாற்றை நாம் படிக்கிறோம். இன்னொருபக்கம், வரலாற்றை நாம் எழுதவும் செய்கிறோம். அன்றாடச் செய்திகள் மக்களுக்குப் பெரும் ஆர்வமூட்டுகின்றன. ஆனால், அந்தச் செய்திகளைத் தொகுத்து அவற்றின் போக்கைப் புரிந்துகொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் இருப்பதில்லை. Connecting the dots எனப்படும் இந்தத் திறன் நமக்குப் பல ..
₹162 ₹170
தமிழர்களுக்குத் தேர்தல் என்றால் தனி மகிழ்ச்சி. உள்ளாட்சி அமைப்புகளுக்கோ சட்டமன்றத்துக்கோ பாராளுமன்றத்துக்கோ தேர்தல் வரும்போது நம் ஆட்கள் இனிமையான பரபரப்பில் மாட்டிக்கொள்வார்கள், செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று அனைத்து ஊடகங்களிலும் தேர்தல் தொடர்பான செய்திகளைத் தே..
₹124 ₹130
தேர்வுகள் என்றவுடன் அச்சப்பட்டு நடுங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலும்கூட, இந்த அச்சத்திலேயே மதிப்பெண்களைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்; இதனால் அடுத்த தேர்வின்போது இன்னும் அதிகமாக அச்சப்படுகிறார்கள். வேறு சிலர், அதே தேர்வுகளைத் துணிவோடு சந்திக்கிறார்கள்; பதற்றமில்..
₹52 ₹55
கணிதம் சுவையானது. கதைகள் சுவையானவை. இரண்டும் சேர்ந்தால்? நீங்கள் பள்ளியில் படிக்கிற அதே கணிதப் பாடங்கள், கோட்பாடுகள், சூத்திரங்களை வாசிக்கச் சுகமான கதை வடிவில் தருகிற நூல் இது. காகிதம், பென்சிலோடு சுறுசுறுப்பாகக் களமிறங்குங்கள்...
₹38 ₹40
தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில் தென்படும் ஒவ்வொன்றும் நமக்கு அதிசயம்தான். ஒவ்வொன்றும் ஒரு புதிரும்கூட. சூரியன், அதைச் சுற்றி வட்டமிடும் கோள்கள், ஏகப்பட்ட துண..
₹190 ₹200
தமிழ் இலக்கணத்தை இதைவிட எளிமையாகவும் இனிமையாகவும் ஒருவராலும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. 'என் எழுத்து பிழையற்றது என்று சொல்லமாட்டேன். அப்படி யாருமே சொல்லமுடியாது என்று நினைக்கிறேன், ஆனால், பிழையற்று எழுதவேண்டும் என்ற முனைப்புடன்தான் ஒவ்வொரு வரியையும் எழுதுகிறேன் என்று உறுதியாகச் சொல்வேன். அதுதான் இ..
₹261 ₹275
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான்! பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும்..
₹356 ₹375
தமிழர்கள் பாடல்களோடு வளர்கிறவர்கள், பாடல்களில் திளைக்கிறவர்கள், பாடல்களை ரசித்து அனுபவித்துப் பாராட்டுகிறவர்கள். அவர்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதற்காகவே இங்கு பல இசையமைப்பாளர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மிகச் சிறந்த படைப்பூக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள், கேட்கக் கேட்கச் சுவை கூடும் ஆயிரக்கணக்..
₹352 ₹370
கார்ப்பரேட் உலகம் கவர்ச்சிகரமானது, பலருக்குத் திருப்புமுனையாக அமைவது, அவர்களுடைய குடும்பத்தின் சமூக நிலையை, பொருளாதார நிலையை முன்னேற்றிக் கை கொடுப்பது, திறமையை நம்பி முன்னேறினோம் என்கிற பெருமிதத்தை, தன்னம்பிக்கையை அளிப்பது. உண்மையில், இங்கு வெல்வதற்குத் திறமையுடன் இன்னும் பல விஷயங்களும் தேவைப்படுகின..
₹86 ₹90
நெப்போலியன்..
₹162 ₹170
நெப்போலியன் எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்தவர், எந்தக் கண்டத்திலோ வாழ்ந்தவர், எந்த மொழியையோ பேசியவர், அவருடைய வாழ்க்கைப் பின்னணியும் நமக்குப் பழக்கப்படாதது. ஆனாலும், அவர்மீது நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது, அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது பரவசம் வருகிறது, ‘நம்மாளுதான் இவர்' என்று தோன்றுகிறது. அநேகமாக உலகம..
₹238 ₹250
Showing 61 to 72 of 119 (10 Pages)