Menu
Your Cart

என்.சொக்கன்

சிறுவயதிலேயே தந்தையை இழந்த பிறகு, திலீப்புக்குத் துணையாக வாய்த்தது வறுமைதான். உழைத்தால்தான் அடுத்தவேளை உணவு என்ற சூழலில் அவருக்குக் கைகொடுத்தது சிறுவயதில் தந்தையிடமிருந்து கற்க ஆரம்பித்த இசை. இசைதான் திலீப்பை வளர்த்தது. ஆதரவளித்தது. ஆளாக்கியது. ஏ.ஆர். ரஹ்மானாக அடையாளமும் பெற்றுத் தந்தது. எது மாதிரி..
₹76 ₹80
நான் வழங்கும் மொபைல் சேவையைத்தான் எல்லோரும் பயன்படுத்தவேண்டும். நான் தயாரிக்கும் ஜெனரேட்டர்தான் எல்லோர் வீட்டிலும் இயங்கவேண்டும். இந்தியாவின் ஒவ்வோர் அங்குலத்திலும் என்னுடைய பெயர் அழுத்தம்திருத்தமாகப் பதியவேண்டும். பார்தி - ஏர்டெல் நிறுவனத்தின் பிதாமகனான சுனில் மிட்டலுக்கு வந்த கனவுகள் ஒவ்வொன்றும் ப..
₹76 ₹80
உங்களுக்குக் கணக்கு பிடிக்குமா? அப்படீன்னா இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான்! வாங்க, சுவையான கணக்குப் புதிர்களைப் போட்டு விளையாடலாம்! உங்களுக்குக் கணக்கு பிடிக்காதா? அப்படீன்னா இந்தப் புத்தகம் உங்களுக்கானதும்தான்! வாங்க, கணக்கு எவ்வளவு எளிமையானது, மகிழ்ச்சியானதுன்னு விளையாட்டாக் கத்துக்கலாம்! கணக்..
₹284 ₹299
இன்றைய வாழ்க்கை கம்ப்யூட்டர்களால் நிறைந்திருக்கிறது. நம்முடைய ஒவ்வோர் அசைவையும் அவைதான் தீர்மானிக்கின்றன, வழிநடத்துகின்றன. உண்மையில் கம்ப்யூட்டர் (கணினி) என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? அந்தத் தொழில்நுட்பத்தைச் சுவையான கதை வடிவில் விளக்கும் எளிமையான அறிமுகப் புத்தகம் இது. படியுங்கள், கணினிகளைத..
₹67 ₹70
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
100 கேள்விகள், 100 பதில்கள்! இளம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் காந்தியை அழகாகவும் தெளிவாகவும் கொண்டுசென்று சேர்க்கும் நூல். காந்தி வெளிநாட்டில் படித்தபோது என்ன கற்றுக்கொண்டார்? கல்லூரியில் அவர் எப்படிப்பட்ட மாணவர்? தென்னாப்பிரிக்காவில் அவர் என்ன செய்தார்? ஏன் இந்தியா திரும்பினார்? அவர் அடிக்கடி பயன்பட..
₹166 ₹175
காந்தி யார்? அவரை ஏன் நம்முடைய தேசத் தந்தை என்று அழைக்கிறோம்? அவர் வாழ்ந்து பல தலைமுறைகள் கடந்துவிட்ட பிறகும் அவர் தொடர்ந்து பேசப்படக் காரணம் என்ன? அவரைப்பற்றியும் அவருடைய கொள்கைகளைப் பற்றியும் விதவிதமான நூல்கள் ஆண்டுதோறும் வந்து கொண்டிருப்பது ஏன்? வெவ்வேறு நாடுகளில் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ..
₹209 ₹220
மகாத்மா காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு முன்வைத்த 14 கொள்கைகளை எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நூல் இது, காந்தி எழுதிய ‘From Yervada Mandir’ என்ற நூலைத் தழுவியது. முன்பு எப்போதையும்விட, இன்றைக்குதான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார். அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டியதில்லை, அவர் என்ன சொல்லவரு..
₹166 ₹175
கார்காலம்(குறுநாவல்) - என்.சொக்கன்:..
₹86 ₹90
இணையத்தின் #1 தேடல் இயந்திரம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் விறுவிறுப்பான வெற்றிக்கதை! இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி கேட்கிறோம். நம்முடைய புகைப்படங்கள் அனைத்தும் கூகுள் போட்டோஸில் அம..
₹247 ₹260
Showing 37 to 48 of 123 (11 Pages)