Menu
Your Cart

என்.சொக்கன்

கேஜிபி - சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம். கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு..
₹200 ₹210
அறிவியல்தான் இந்த உலகத்தின் அச்சாணி. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு அறிவியலாளர்களுடைய சிறிய, பெரிய கண்டுபிடிப்புகள்தான் நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருக்கின்றன. அவர்களுடைய பெயர்களை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் கண்டுபிடித்தவற்றை ஒவ்வொரு கணமும் பயன்படுத்திக்கொண..
₹124 ₹130
பெப்ஸியும் கோக-கோலாவும் நமக்குத்தான் குளிர்பானங்கள். ஆனால், அந்தத் தொழில் நிறுவனங்களுக்கு அவை பணத்தை அள்ளிக்கொட்டும் அமுதசுரபிகள். பல நாடுகளில் தண்ணீரையும் தாண்டித் தாகத்தைத் தீர்க்கும் முதன்மைப் பானங்களாக இவை அறியப்பட்டிருப்பதால் சின்னக் கடைகளில் தொடங்கி நட்சத்திர விடுதிகள்வரை எல்லா இடங்களிலும் சின..
₹209 ₹220
‘க்ளிக்’ இந்த மேஜிக் சத்தம் உலகில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. கேமெராவிலிருந்து வருவதுமட்டும் ‘க்ளிக்’ அல்ல, எல்லாமே சரியாக அதன் இடத்தில் சரியாக அமைவதுதான் ‘க்ளிக்’, அதாவது, கச்சிதமான வெற்றி. பெரிய சாதனையாளர்களைப் பார்க்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பிரமாதமான ‘க்ளிக்’ நமக்குத் தெரிகிறது. ‘..
₹62 ₹65
இலக்கியமும் சிக்கல்களும் சரிக்குச் சரியாகக் கலந்த வாழ்க்கை சல்மான் ரஷ்டியுடையது. ஒரு புத்தகத்துக்காக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அதில் சில பக்கங்களுக்காகக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர் அவர். அதன்பிறகும் பல தொல்லைகள் அவரைத் தொடர்ந்து துரத்த..
₹124 ₹130
சார்லி சாப்ளினின் பெரும்பாலான படங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வயதானவை. ஆனாலும், இன்றைக்கும் அந்தப் படங்களில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது. இந்தத் தலைமுறையிலும், இனிவரும் தலைமுறைகளிலும்கூட எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கக்கூடிய நிரந்தரத்தன்மை அநேகமாகச் சாப்ளினின் எல்லாப் படைப்புகளுக்கும் உண்டு. அவருடை..
₹257 ₹270
உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமான சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு, முதல்முதலாகத் தமிழில் இப்போது வெளிவருகிறது. சாப்ளினின் சினிமா, திரைத்துறையில் இருப்போருக்குப் பாடமாக இருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை, வெற்றியடையத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்குமே வேதம். சாப்ளினின் மறுபெயர் தன்னம்பிக்க..
₹114 ₹120
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை மூன்றும் சேர்த்து...
₹318 ₹335
இன்றைக்கு செல்போனுக்குள் உலகம் இருக்கிறது. ஒரு க்ளிக்கில் பைசா செலவில்லாமல் யாருடனும் பேசலாம்; வீடியோவில் யாருடனும் அரட்டையடிக்கலாம்; ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் என்று சுற்றிவரலாம்; விளையாடலாம்; பணம் சம்பாதிக்கலாம்… இவை அனைத்துக்கும் அடிப்படை, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறை..
₹209 ₹220
இந்தியாவின் முதல் சாட்டிலைட் சேனலை உருவாக்கி அதை மிகப் பெரிய வணிகக் குழுமமாக வளர்த்த முன்னோடித் தொழிலதிபர் "ஜீ டிவி" (Zee TV) சுபாஷ் சந்திராவின் வெற்றிக்கதை இது. நம்முடைய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, தொழில்நுட்பத்தின் துணையோடு அதை நிறைவுசெய்தால் எப்பேர்ப்பட்ட வெற்றி வரும் என்பதைக் கண்..
₹200 ₹210
வெற்றியாளர்களை நமக்குத் தெரியும். அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியது எது என்று தெரியுமா? இந்த வெற்றியாளர்களும் நம் எல்லாரையும்போல் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தவர்கள்தான். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் வந்த ஒரு நிகழ்ச்சி, அல்லது ஒரு சொல், அல்லது ஒரு மனிதர், அல்லது ஒரு மாற்றம் அவர்களைச் சரியான பாதைக..
₹665 ₹700
ஜீபூம்பா சாதனையாளர்களுடைய வாழ்க்கையை நாம் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய வெற்றித் தருணங்கள்தான் அடுத்தடுத்துத் தெரிகின்றன. நாமெல்லாம் இப்படி இல்லை, இவர்கள் தனி ரகம் என்று நினைக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது தொடக்கக் காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பத..
₹428 ₹450
Showing 49 to 60 of 123 (11 Pages)