Menu
Your Cart

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்
-5 %
சுனில் மிட்டல்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றைக்கு செல்போனுக்குள் உலகம் இருக்கிறது. ஒரு க்ளிக்கில் பைசா செலவில்லாமல் யாருடனும் பேசலாம்; வீடியோவில் யாருடனும் அரட்டையடிக்கலாம்; ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் என்று சுற்றிவரலாம்; விளையாடலாம்; பணம் சம்பாதிக்கலாம்… இவை அனைத்துக்கும் அடிப்படை, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றங்கள். இந்தியத் தொலைத்தொடர்புத்துறை முன்னேற்றத்தை எழுதுகிற எவரும் சுனில் மிட்டலுடைய வாழ்க்கையைக் குறிப்பிடாமல் நகர இயலாது. ‘ஏர்டெல்’ என்கிற ஒரே ஒரு பிராண்டால் அவர் இன்றைக்கு அறியப்பட்டாலும், மிகப் பெரிய கனவுகளுடன் பல நிறுவனங்களை, பல தயாரிப்புகளை, பல சேவைகளை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர் அவர். ‘ஏர்டெல்’ சுனில் மிட்டலுடைய வாழ்க்கை வரலாற்றைத் துல்லியமாகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் பதிவு செய்கிற நூல் இது. திருபாய் அம்பானி, பில் கேட்ஸ், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட பல சாதனையாளர்களுடைய வாழ்க்கையை எழுதியிருக்கும் என். சொக்கனுடைய சுவையான எழுத்தில் சுனில் மிட்டலின் வெற்றிக்கதையைப் படியுங்கள், கனவு காணுங்கள், அவற்றை உண்மையாக்கத் தொடங்குங்கள்.
Book Details
Book Title சுனில் மிட்டல் (Sunil Mittal)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185