Menu
Your Cart

நாடற்றவனின் முகவரியிலிருந்து

நாடற்றவனின் முகவரியிலிருந்து
-5 %
நாடற்றவனின் முகவரியிலிருந்து
பா.ம.மகிழ்நன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நாடற்றவனின் முகவரியிலிருந்து(கட்டுரைகள்) - பா.ம.மகிழ்நன் :

இந்தப் புத்தகத்தின் பக்கங்களை நகர்த்தும் போது விரல்களில் சூடு தெரிந்தது. தீபாவளி நாளில் வெடிக்காத பட்டாசுக்களைப் பிரித்து அவற்றில் இருக்கும் கந்தகப் பொடியை ஒரு தாளில் கொட்டி சிறுவர்கள் பற்றவைப்பதைப் பார்த்திருப்போம். எந்த வரைமுறைகளுக்கும் உட்படாத நெறிப்படுத்தப்படாத கண்டுபிடிப்பாக சிறுவர்களின் தன்னிச்சையான முயற்சியாக அந்த வெடி இருப்பதைப் போலவே இந்த நூலும் இருக்கிறதோ என்ற உணர்வு மேலோங்கியது.

                                                                                              - 'ஊடகவியலாளர் ஜென்ராமின்' முன்னுரையிலிருந்து....

Book Details
Book Title நாடற்றவனின் முகவரியிலிருந்து (நாடற்றவனின் முகவரியிலிருந்து)
Author பா.ம.மகிழ்நன் (Paa.Ma.Makizhnan)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 102
Published On Jan 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author