சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

நம் நாட்டில் மக்கள் சாதியால் பிளவுபட்டு வாழ்கின்றனர். நம்முடைய வளர்ச்சிக்கு சாதிக்கட்டமைப்புகள் தடையாகவும் உள்ளன. பிறப்பு மற்றும் தொழிலின் அடிப்படையில் பாகுபாடு கடைப்பிடிக்கும் கொடுமை நீடித்து வருவது கவலையளிக்கிறது.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக கள ஆய்வோடு மட்டும் தன் பணியினை நிறுத்திக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியை சட்ட ரீதியாக பெற்றுக்கொடுக்கும் முனைப்பிலும் எவிடன்ஸ் கதிர் ஈடுபட்டு வருகிறார்.

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமல்ல பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த நூல் பேசுகிறது. சாதியப் பாகுபாடுகள் எவ்வாறு தனி மனித திறமையைப் புறக்கணிக்கிறது என்பதை கதிர் தெளிவுபடுத்துகிறார். சாதியைவிட மனிதம் பெரிது.

-இரா.நல்லகண்ணு


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

  • Rs. 185