Menu
Your Cart

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது
-5 % Out Of Stock
தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறதுநக்கீரன் குடும்பத்தின் தொடக்கக்கட்டத்தில் பங்கு பெற்றிருந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜன். இன்று அவரது பன்முகத்தன்மை கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, திரைக்கலைஞராக விரிவடைந்திருக்கிறது. எனினும், தனது பழைய பாசறையை அவர் மறக்கவில்லை. பாசறையும் அவரை மறக்கவில்..
₹95 ₹100
தெருவெல்லாம் தேவதைகள்
-5 %
சரியான வார்த்தைகள் சரியான வரிசையில் இருக்கும்போது கவிதை வந்துவிடுகிறதா? தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது ஒரு நல்ல இசையைக் கேட்ட சிலிர்ப்பை உணர முடிகிறது. அந்த உணர்வைத் தரும் எதுவும் எனக்குக் கவிதையாகவே தெரிகிறது. சீன இயக்குநர் ஸாங் Road home ஒரு காட்சிக் கவிதை. என்யோமோரிக்கானின்..
₹95 ₹100
தேவ வசிய முத்திரைகள்
-4 %
தேவ வசிய முத்திரைகள்உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக தினமும் நாம் பாடுபட்டு உழைக்கிறோம். இந்தத் தேடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். ஆனால் மனிதப் பிறவியின் குறிக்கோள் இதோடு நின்று விடுவதல்ல. மகிழ்வான வாழ்வென்பது முதல் குறிக்கோள். இறையருள் பெறுவதே இறுதிக் குறிக்கோள். அதை அடைவதற்கான முத்திரைகள..
₹86 ₹90
நடிகவேள் எம்.ஆர்.ராதா 100
-5 %
நடிகவேள் எம்.ஆர்.ராதா 100எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திரிகையாளன் ஆனேன். இத்தனை வருட சினிமா பத்திரிகை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க..
₹105 ₹110
நண்பா நீதான் ஹீரோ
-5 %
நண்பா நீதான் ஹீரோசின்னச்சின்ன சம்பவங்கள், பிரபலங்கள் பற்றிய தகவல்கள், சொந்த அனுபவங்கள், எல்லா மனிதர்களாலும் கடைப்பிடிக்கக் கூடிய வெற்றிக்கான வழிகளை தனக்கேயுரிய சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார் ஹெச்.ஆர்.கிங் தம்பி சுஜித். இன்றைய இளைஞர்களுக்கு இது வழிகாட்டி மட்டுமல்ல, தோள் மீது கைபோட்டு அழைத்துச் செ..
₹238 ₹250
நாகேஷ் 100
-5 % Out Of Stock
நாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெதுவான குரலில், “எனக்கு நாடக வசனங்கள் மறந்துவிட்டது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது” என்றாராம். “நீயாவது பரவாயில்லை வசனங்கள் மட்டும்தான் உனக்கு மறந்து விட..
₹57 ₹60
நிச்சலனம்
-5 %
நான் அறிந்த ஓஷோ பாகம்-1‘வானம் பூச்சொரிந்து  ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன்’ ஓஷோ! இந்தச் சொல்லின் பொருள் இதுதான்! அந்தப் பொருளுக்குப் பொருத்தமான மகானாய் வாழ்ந்து, வாழ்க்கையை விலகி நின்று ஒரு சாட்சியாகப் பார்த்து, பரிபூரணமாய் நிறைந்தார் ஓஷோ!..
₹428 ₹450
நின்ற சொல்
-5 %
கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கும் ஆற்றல் ..
₹95 ₹100
Showing 97 to 108 of 166 (14 Pages)