-5 %
நலமாக வாழ 400 நல்வழிகள்
டாக்டர் கு.கணேசன் (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 5
- Year: 2014
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நலமாக வாழ 400 நல்வழிகள்
ஒரு மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசனை பெறுவது போன்றிருக்கிறது. ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளை தோண்டியெடுத்து துடைத்து தருகிறது.
நோயிலிருந்து மீள்வதற்கும்-நோய் வராமல் காப்பதற்குமான முன்னறிவுப்புகளை மிக துல்லியமாக முன் வைக்கிறது.
எல்லோர் இல்லங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய முதல் உதவி நூல் எனலாம்.
| Book Details | |
| Book Title | நலமாக வாழ 400 நல்வழிகள் (Nalamaga Vazha 400 Nalvazhigal) |
| Author | டாக்டர் கு.கணேசன் (Doctor K.Ganeshan) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 176 |
| Year | 2014 |
| Edition | 5 |
| Format | Paper Back |