-5 %
Out Of Stock
சிவ ஸ்தலங்கள் 108
₹152
₹160
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காசி : வட இந்தியாவில் அமைந்துள்ள மிகப் புண்ணிய சில க்ஷேத்ரம். காசியை வலம் வந்தால் பூமியைப் பிரதக்ஷிணம் செய்த புண்ணியத்தின் பலனைப் பெறலாம். கங்கையில் புனித நீராடினால் சப்த சமுத்திரத்தில் ஸ்நாநம் செய்த பாக்கியம் பெறலாம். திருவண்ணாமலை : வட ஆற்காடு மாவட்டடத்தில் அமைந்துள்ள ஒரு திவ்ய க்ஷேத்ரம். இம்மலையில் கிரிவலம் முக்கியமான தொன்றாகும். கிரிபிரதக்ஷிணத்தில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் ஆயிரம் அசுவமேதயாகம் செய்த பலனைத் தருகிறது. கிரி வலத்துக்கு ஏற்ற மாதங்கள் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகியனவாகும். வைத்தீஸ்வரன் கோவில் : மயிலாடுதுறை - சீர்காழி செல்லும் மார்க்கத்தில் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரசாதமாக தரும் மருந்து உருண்டை நோய் தீர்க்கும் ஒரு சஞ்சீவியாகும். பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி நமக்கு கிடைத்த சஞ்சீவிமலையாவார்!
| Book Details | |
| Book Title | சிவ ஸ்தலங்கள் 108 (Siva Sthalangal 108) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 0 |