Menu
Your Cart

நர்மதா பதிப்பகம்

துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை
-4 % Out Of Stock
'திருமுருகாற்றுப்படை' கடைச்சங்க நூல்களில் பத்துப்பாட்டில் முதலாம் பாட்டாகத் திகழ்கிறது. கடைச்சங்க நூல்கள் மூன்று தொகுதிகளாக உள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அவை. இவைகளில் முதல் தொகுதியான பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்தாகவே இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் முருகனிடம..
₹48 ₹50
துயர் துடைக்கும் ஆலயங்கள்
-5 % Out Of Stock
விவரணை இந்நூலில் ஐம்பத்​தோரு ஆலயங்களின் மகி​மையும். சிறப்பும். ​செல்லும் வழிகள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹95 ₹100
துளசி மருத்துவம் - 100
-5 % Out Of Stock
துளசி ஆன்மிகப் பெருமையும் , மருத்துவ குணங்களும் நிறைந்தது. துளசி செடியின் அற்பத மருத்துவ பயன்கள் பற்றி ஆசிரியர் எழுதி உள்ளார்..
₹57 ₹60
தெனாலிராமன் கதைகள் (முழுவதும்)
-5 %
இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் க..
₹143 ₹150
தென்னை: தெரிய வேண்டிய சாகுபடி முறை.
-5 % Out Of Stock
தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பிரயோக முறைகளும்
-5 % Out Of Stock
தூல வடிவம் என்பது மந்திர வடிவமாகும். மந்திரம் உயிர் போன்றது, யந்திரம் பிராண சக்தியைப் போன்றது. ஆகவே மந்திர அட்சரங்களை யந்திரத்தில் எழுதி அம் மந்திரங்களை உச்சரித்தும் அந்தந்த தெய்வங்களுக்கான மந்திர யந்திர உபாசனைகாளலும் வேண்டிய பலன்களை அடையலாம், இத்தகைய தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பற்றியும் அவற்றை பி..
₹95 ₹100
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
-5 % Out Of Stock
வானமே வறண்டாலும்கூட கொல்லிமலையில் உள்ள அருவி வற்றுவது கிடையாது. அதனால்தானே அங்கு வழிவழியாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் இந்த அருவியை 'ஆகாய கங்கை' என்று கூறி வருகிறார்கள். திருக்கோவலூர் கோயிலிலுள்ள மூலவர் உளகளந்த பெருமாள். இந்த திருவுருவம் மற்ற கோயில்களில் இருப்பது போல கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் அ..
₹52 ₹55
தெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்...
-5 % Out Of Stock
விண்​வெளி ரகசியத்​தை ​தெரிந்து ​கொள்ள விரும்புகிறவர்க​ளை மனதில் ​கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. அறிவயில் ஆராய்ச்சி ​மைய அலுவலர்களிடமிருந்து ​தெரிந்து ​கொண்டதிலிருந்தும் விண்​வெளி சம்மந்தமான ​செய்திக​ளைப் படித்ததின் மூலம் அறிந்து ​கொண்டதிலிருந்தும் இந்நூல் வடிவம் ​பெற்றுள்ளது. விண்​வெளி ஆர்வலர்களுக..
₹95 ₹100
தேடுபன் அடைகிறான்! தட்டுபவனுக்கு திறக்கப்படுகிறது!
-4 % Out Of Stock
வாழ்வியல் ​தேடுதல்களுக்கு தீர்வு தரும் படிக்கட்டுகள் இலட்சியத்திற்கான ஒரு நூல் ஏணி இந்நூல்..
₹67 ₹70
தேன் மழை
-5 %
உவமைகளின் கலைக் களஞ்சியம் ! கவிஞர்களின் கற்பனைத் தேருக்கு தடம் வகுத்த தம்ழ்ப்புரவி ! தமிழ்க் கரும்பிலிருந்து பிரித்தெடுத்த புத்தம் புதுச் சாறு! புரட்சிக் கவிஞரின் சீடரான உவமைக் கவிஞர் சுரதாவின் புகழ் பெற்ற புத்தகம் “தேன்மழை” அற்புதமான கவிதைகள் கொண்ட புத்தகம். இந்த புத்தகத்தின் 100-வது பதிப்பு இப்ப..
₹133 ₹140
தேர்வுகளுக்கான பொது அறிவுக் களஞ்சியம்
-4 % Out Of Stock
​பொது அறி​வை வளர்த்து ​கொள்ள விரும்புவர்களுக்கும், ​பொது ​தேர்வு, பத்திரிக்​கை மற்றும் ​தொ​லைக்காட்சியில் க்விஸ் ​போட்டி தயாரிப்பாளர்களுக்கும் அதில் கலந்து ​கொள்பவர்களுக்கும் இந்நூல் ​பெரிதும் உதவும்..
₹86 ₹90
Showing 421 to 432 of 709 (60 Pages)