Menu
Your Cart

நீலம் பதிப்பகம்

கக்கன் (பொருளியல் சிந்தனைகள்)
-5 %
கக்கன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசாங்கத்தில் சில துறைகளின் அமைச்சர், நேர்மையானவர், எளிமையானவர் என்று மட்டுமே அறியப்பட்ட சமூகத்தில் அவருடைய பொருளியல் சிந்தனைகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் நீராதார உருவாக்கம், உற்பத்திப் பெருக்கம் போன்ற பொருளியல் செயல்களில் அவருடைய பங்களிப்பைச் சுட்டுகிறத..
₹143 ₹150
கொலையுண்ட காதலும் தெய்வமான பெண்களும்
-5 %
சாதி மீறி காதலித்ததற்காகவும் அதிகாரத்தை மீறியதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் வரலாறு, கதைகளாக மக்கள் மனங்களில் சேகரமாகியுள்ளன. இவை கடந்த கால வரலாற்றை நமக்குக் கடத்துகின்றன. இதை மொத்தமாக வாசிக்கும்போது சாதி எதிர்ப்பின் கலக வரலாற்றையும் ஆணவக் கொலைகளின் பண்பாட்டு வரலாற்றையும் அறிய முடியும்...
₹190 ₹200
கோசலை கோசலை
Hot -5 %
கோசலைஅனைத்திலும் முழுமை பெற்ற மனிதர் எவருமில்லாத இவ்வுலகில் குறைமனிதர், நிறைமனிதர் என்ற இருமைகள் உருவாகி, வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையில் நெடுங்காலப் போர் ஒன்று நடந்துவருகிறது. இச்சமரில் முகாந்திரங்கள் ஏதுமின்றி, தன் உடற்கூறால் மட்டுமே சிக்கிக்கொள்ளும் கோசலை, புறக்கணிப்பையும், துரோகத்தையும், ஓடுக..
₹285 ₹300
சட்டைக்காரி
-5 %
நாவல் என்னும் கலையினூடே வரலாற்றை தேடுவதுடன் கண்ணெதிரே அழிந்துப்போன புவியியலை அல்லது காலத்தின் அடுக்குகளில் ஒளிந்துக் கொண்டிருக்கிற நிலப்பரப்பை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துவதில் தேர்ந்த எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் "சட்டைக்காரி" நீலம் வெளியீடாக...
₹356 ₹375
சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
-5 %
சுகந்தி சிந்தித்துக்கொண்டிருக்க, அவளுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை வெப்பம் வெளியேறிக்கொண்டிருந்தது. சில கணங்களில் அவள் மீதே எரிச்சல் கொண்டாள். வேறு சில கணங்களில் இப்படி நடுராத்திரி இரண்டு மணிக்கு இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கவைத்த ராம்லால் மீது கோபம் கொண்டாள். பிறகு திடீரென்று இருவரையும் குறைசொல்ல..
₹171 ₹180
சாதி இன்று
-5 %
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணர்களின் அதிகாரச் செல்வாக்கை எதிர்த்து பிராமணர் அல்லாதார் அமைப்புத் தொடங்கப்பட்ட தமிழகத்தில், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு எதிராகத் தலித் அல்லாதோர் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டிருக்கிறது. எனில், இந்த ஒரு நூற்றாண்டு அளவில் நடந்துவந்த..
₹119 ₹125
Showing 25 to 36 of 113 (10 Pages)