Menu
Your Cart

நீலம் பதிப்பகம்

யாம் சில அரிசி வேண்டினோம்
-5 %
ஆழ்ந்து சிந்தித்து, அலசி ஆராய்ந்து பார்த்தால் நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, காவல், வழக்கு, நீதிபரிபாலனம் எல்லாமே எளிய மனிதர்களைக் குறிவைத்து இயங்கிடும் உண்மை பிடிபடும். எல்லா மனிதர்களையும் முறைபடுத்திட நிறுவப்பட்டிருக்கும் ஏற்பாடுகளே இவை என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பல நேரங்களில் அது வெறும் வாதம் ம..
₹238 ₹250
ரமாபாய் (அண்ணலின் ஆன்மா)
-5 %
பாபா சாகேப்பின் வரலாறு குறித்து காணக்கிடைக்கும் பல்வேறு ஆவணங்களில் அவருடைய வாழ்வின் அங்கமான ரமாபாய் பற்றிய குறிப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது. இச்சூழலில் ரமாபாய் குறித்து தமிழில் வெளிவருகின்ற முதல் நூல்...
₹119 ₹125
வல்லிசை வல்லிசை
-5 % Out Of Stock
உலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு குருதியில் ஒலிமதுவாய்ப் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் மூழ்குகிறேன், ஆடுகிறேன். சில கணம்தான். பறையிலிருந்து பிரவாகிக்கும் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் சூழ்கின்ற..
₹447 ₹470
வேடர்களின் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்
-5 %
இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்குமுள்ள இன, மொழி, கலாச்சார தொடர்புகளையும், வடக்கிலுள்ள முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம், ராஜீவ் கொலை, பிரபாகரனின் இறுதிப்போர் ஆகியன குறித்துப் புதிய பரிமாணங்களைக் காட்டும் நூல்...
₹361 ₹380
ஹரிஜன மகான்கள்
-5 %
அறிவியலைத் தீட்டாக்கி ஆன்மிகத்தைப் புனிதமாக்கிய சனாதனத்தின் உடன்விளைவாக ஆதிதிராவிடர்களிடேயே தோன்றிய மகான்களை அறிமுகப்படுத்துகிறது..
₹57 ₹60
Showing 97 to 105 of 105 (9 Pages)